பாண்களுக்கு நடுவில் உள்ளாடை., பிரித்தானிய பெண்ணின் அருவருக்கத்தக்க செயல்

Spain Social Media
By Ragavan Aug 14, 2024 11:42 PM GMT
Report

சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பிரித்தானிய பெண் ஒருவர் தனது உள்ளாடையை கழற்றி பாண்களுக்கு மத்தியில் வைக்கும் காணொளி சமூக ஊடகங்களில் விமர்சனத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வைரலாக இந்த சவால் வீடியோவில் உள்ள பெண் சோல் லோபஸ் (), இவர் ஒரு சோசியல் மீடியா பிரபலம் (English influencer).

சவுதி மன்னர் செய்த உதவி., 542 கிலோ உடல் எடையை குறைத்த இளைஞர்.!

சவுதி மன்னர் செய்த உதவி., 542 கிலோ உடல் எடையை குறைத்த இளைஞர்.!

ஒரு சமூக ஊடக சவாலின் ஒரு பகுதியாக கமேரா முன் இந்த வினோதமான செயலைச் செய்ததாகக் கூறினார்.

வைரலான இந்த வீடியோவில், அவர் பாண் (bread) பிரிவின் முன் நிற்பதைக் காணலாம், அங்கு அவர் தனது உள்ளாடையை கழற்றி பாண்களுக்கு இடையில் தட்டில் வைத்தார்.

British Influencer, woman taking off her underwear and keeping it between breads at supermarket, viral challenge video, Chole Lopez instagram Influencer

அவருக்குப் பின்னால் மற்ற சிலர் இருந்தனர், ஆனால் அவர்கள் கமெராவைப் பார்க்கவில்லை. அவர் செய்த காரியத்தையும் கண்டுகொள்ளவில்லை.

பின்னர் அந்த பெண் கமெராவைப் பார்த்து புன்னகைத்தபடி தனது ட்ராலியை எடுத்துச் சென்றார்.

மெர்கடோனா (Mercadona) சூப்பர் மார்க்கெட்டில் இந்த சம்பவம் நடந்ததாக ஸ்பெயின் செய்தி தளமான லா ரசோன் தெரிவித்துள்ளது.

"மெர்கடோனா இந்த பெண்ணைப் புகாரளித்து, அவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்தைக் கவனிப்பதாகக் காட்டவில்லை என்றால், நான் மீண்டும் மெர்கடோனாவிடமிருந்து பாணை வாங்க மாட்டேன்" என்று பயனர் ஒருவர் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

"எந்தவொரு சூப்பர் மார்க்கெட், டிபார்ட்மென்ட் ஸ்டோர் அல்லது ஷாப்பிங் சென்டரிலும் நுழைய அவளை வாழ்நாள் முழுவதும் தடை செய்வேன்" என்று ஒரு பயனர் எழுதினார்.

இந்த பிரித்தானிய பிரபலம் TikTok-இல் வயது வந்தோருக்கான உள்ளடக்கத்தை உருவாக்கியவர் என்று அறியப்படுகிறார்.

இந்த சம்பவங்கள் குறித்து மெர்கடோனா விசாரித்து வருவதாகவும், அப்பெண்ணின் ஆரோக்கியமற்ற செயலுக்காக அவருக்கு எதிராக தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான பயணத்தின்போது ராணி இரண்டாம் எலிசபெத்தின் பழக்கங்கள்., வெளியான சுவாரசியமான தகவல்கள்

விமான பயணத்தின்போது ராணி இரண்டாம் எலிசபெத்தின் பழக்கங்கள்., வெளியான சுவாரசியமான தகவல்கள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

British Influencer, woman taking off her underwear and keeping it between breads at supermarket, viral challenge video, Chole Lopez instagram Influencer

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US