நடுவானில் பணிப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்த பயணி.. உண்மையை உடைத்த பெண்!

United States of America Turkey Flight
By Kirthiga Oct 16, 2023 08:25 AM GMT
Report

பொதுவாகவே விமான பயணம் என்றாலே அனைவரும் ஆர்வத்துடன் செல்வார்கள். ஆனால் அதில் வேலை செய்யும் பெண்கள் பல விடயங்களை சந்திக்க நேரிடுகின்றது. அவ்வாறு ஒரு பணிப்பெண் சந்தித்த விடயங்கள் பற்றி பார்க்கலாம்.

நேர்ந்த துயரம்

விமானத்தில் பயணிக்கும் பயணிகள் விமானத்திலும் தகாத செயல்களில் ஈடுப்படுகின்றார்கள். இதை விமானப் பணிப்பெண் ஒருவர் தெரிவித்ததும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

36000 அடி உயரத்தில் அமெரிக்காவின் சொகுசு விமான நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்த மரிகா மிகுசோவா என்ற பெண் தான் இந்த விடயத்தை வெளிக்கொண்டு வந்துள்ளார்.

துருக்கி பயணத்தின் போது, ​​மூன்று பயணிகள் தங்கள் சிறுநீர் பையை விமானத்தில் விட்டுச் சென்றதாக அவர் கூறியுள்ளார்.  

நடுவானில் பணிப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்த பயணி.. உண்மையை உடைத்த பெண்! | Disgusting Things That Happen In Plane

அவை விமானம் முழுவதும் சிந்தி, துப்புரவு பணியாளர்களும் ​​முறையாக சுத்தம் செய்யாமல், குப்பையை போட்டு மூடி விட்டனர்.

சில நேரங்களில் மாதவிடாய் ரத்தம் இருக்கும். ஆனால் சுத்தம் செய்வதற்கு பதிலாக, ஒரு போர்வை அங்கு போடப்படும். காரணம், சுத்தம் செய்வதற்கு போதியளவு நேரம் இருக்காது.

இந்திய விமானங்களில் பயணிகள் தங்கள் கால்களைத் துடைக்க துண்டுகளைப் பயன்படுத்துகிறார்கள். ஒருமுறை நான் பயன்படுத்தும் துண்டை கேட்டு காலை துடைத்து விட்டு, அந்த டவலால் அக்குளை துடைத்து மீண்டும் அந்த பெண்ணிடம் கொடுத்துள்ளார். 

பயணிகள் அனைவரும் உணவு உண்ணும் போது, ​​ஒரு பெண் தனது குழந்தையின் டயப்பரை மாற்றத் தொடங்கியுள்ளார், அந்த டயப்பரை அந்த பெண் தனது இருக்கைக்கு அடியில் வைத்து விட்டு சென்றாள். சில நேரங்களில் பெற்றோர்கள் இருக்கை பாக்கெட்டில் அழுக்கு டயப்பர்களை கூட வைக்கிறார்கள்.

நடுவானில் பணிப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்த பயணி.. உண்மையை உடைத்த பெண்! | Disgusting Things That Happen In Plane

சக பயணிகள் சாப்பிடும் போது இவ்வாறான செயலில் ஈடுப்படுவது வேதனைக்குறிய விடயம் எனவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.    

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Nyon, Switzerland

05 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Ashford, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Vaughan, Canada

02 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி கல்வயல்

11 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கோப்பாய், High Wycombe, United Kingdom

04 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

02 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, சரவணை, கொழும்பு, Le Blanc-Mesnil, France

02 Aug, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்லின், Germany

21 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

09 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், இலுப்பைக்கடவை, உப்புக்குளம்

08 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Drancy, France

08 Aug, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Rosny-sous-Bois, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், Toronto, Canada

03 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Markham, Canada

07 Aug, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
மரண அறிவித்தல்

கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை, ஊரெழு, Bad Nauheim, Germany, Tolworth, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

அராலி மேற்கு, Nottingham, United Kingdom

01 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US