மருத்துவமனை மீது அதிருப்தி.. துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட முதியவர்

USA Old Man gun shots volleyed around a hospital
By Balakumar Feb 11, 2021 09:45 PM GMT
Report

அமெரிக்காவில் மருத்துவமனைக்குள் புகுந்து முதியவர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் நால்வர் காயங்களுடன் தப்பியுள்ளனர்.

அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணம், பஃபலோ நகரில் உள்ள அல்லினா என்ற மருத்துவமனையிலேயே இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

மருத்துவமனைக்கு வந்திருந்த முதியவர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சுட்டுள்ளார். இதனால் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் பதற்றத்தில் சிதறி வெளியே ஓடினர்.

இது தொடர்பில் தகவல் அறிந்த பொலிசார் உடனடியாக அங்கு வந்து மருத்துவமனையை சுற்றி வளைத்தனர். துப்பாக்கி சூடு நடத்திய நபரை கைது செய்தனர். துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலத்த காயமடைந்தனர்.

அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் முன்னெடுத்த விசாரணையில், துப்பாக்கி சூடு நடத்தியவர் 67 வயதான கிரிகோரி பால் அல்ரிச் என்பது தெரியவந்தது. மருத்துவமனை அளித்த சிகிச்சை அவருக்கு திருப்தி அளிக்காததால் இப்படி நடந்துகொண்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காவல்துறை தலைவர் பாட் பட்கே கூறுகையில், மருத்துவமனையில் நடந்த தாக்குதலுக்கான சரியான நோக்கம் தெரியவிலை.

ஆனால், தாக்குதல் நடத்திய நபர், இப்பகுதியில் உள்ள பல மருத்துவமனைகளில் தனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை சரியில்லை என பிரச்சனை செய்துள்ளார்.

இது பல ஆண்டுகளாக நடந்துள்ளது. எனவே, நிச்சயமாக அவர் சுகாதாரப் பாதுகாப்பில் அதிருப்தி அடைந்திருப்பது தெரிகிறது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. இது உள்நாட்டு பயங்கரவாதம் போன்று தோன்றவில்லை என்றார்.

இதனிடையே, குறித்த மருத்துவமனையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

ஜன்னல் கதவுகள் உடைந்த சத்தம் கேட்டதாக தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இதனால் மருத்துவமனையில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

அங்கு பொலிசாரும் அதிகாரிகளும் சோதனையிட்டபோது, சந்தேகத்திற்கிடமான பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. தாக்குதல் நடத்திய நபர் தங்கியிருந்த ஹொட்டலிலும் சந்தேகத்திற்கிடமான சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  

11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US