திருமணம் முடித்த கையோடு விவாகரத்து பெற்ற இளம் ஜோடி! என்ன காரணம் ?

Song Marriage Iraq Divorce
By Logeswari Jan 12, 2022 11:53 AM GMT
Report

ஈராக்கில் மணமேடையில் நடனம் ஆடிய குற்றத்திற்காக மணமகன், மணப்பெண்ணை விவாகரத்து செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக் நாட்டின் தலைநகரான Baghdad என்கின்ற பகுதியில் மணப்பெண் ஒருவர் திருமணத்தின் போது “மெசைதரா” என்னும் சிரிய நாட்டின் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார்.

இந்த பாடலின் தொடக்கத்தில், நான் அதிகாரம் செலுத்துவேன். என் கண்டிப்பான அறிவுறுத்தலில் தான் நீ இருக்க வேண்டும். என்னோடு நீ இருக்கும் நாள் வரைக்கும் என் ஆணையின்படி தான் நீ இருப்பாய், நான் திமிர் பிடித்தவள் என்று அர்த்தம் இருந்திருக்கிறது.

மேலும் இந்தப் பாடலுக்கு மணப்பெண் நடனமாடியது அங்கு வந்திருந்த அனைவருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து மாப்பிள்ளை வீட்டாருக்கும் மணப்பெண்ணின் குடும்பத்தாருக்கும் இடையில் பெரிய சண்டை வெடித்துள்ளது.

திருமணம் முடித்த கையோடு விவாகரத்து பெற்ற இளம் ஜோடி! என்ன காரணம் ? | Divorced After Marriage At Iraq 

இப்படியாக இரு குடும்பத்தினர் மத்தியில் ஏற்பட்ட சண்டை பெரிய அளவில் வெடிக்கவே மணமகன் திருமணத்தன்றே மணப்பெண்னை விவாகரத்து செய்துள்ளார். இதுபோன்ற ஒரு சம்பவம் கடந்த 2021 ஆண்டு ஜோர்டானில் நடந்தது குறிப்பிடத்தக்கது.   

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US