உணவில் விஷம் கலந்தார்கள்... உலக ரசிகர்களை அதிரவைத்த டென்னிஸ் நட்சத்திரம்

Novak Djokovic Serbia
By Arbin Jan 10, 2025 04:18 AM GMT
Report

2022 ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் போது ஹொட்டலில் தமக்கு உணவில் விஷம் கலந்து தந்ததாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் நோவக் ஜோகோவிச்.

தடுத்து வைக்கப்பட்டார்

24 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற நோவக் ஜோகோவிச்சின் விசா 2022 ஆஸ்திரேலிய ஓபன் தொடருக்கு முன்னதாக ரத்து செய்யப்பட்டது.

உணவில் விஷம் கலந்தார்கள்... உலக ரசிகர்களை அதிரவைத்த டென்னிஸ் நட்சத்திரம் | Djokovic Was Poisoned By Lead In His Food

கோவிட் தடுப்பூசி போட மறுத்தது மற்றும் அவுஸ்திரேலியாவின் அப்போதைய கோவிட் விதிகள் தொடர்பில் பல நாட்கள் நீடித்த தொடர் விவாதங்களுக்கு மத்தியில் அவுஸ்திரேலிய அரசாங்கம் அந்த முடிவுக்கு வந்தது.

இதனையடுத்து செர்பிய நாட்டவரான நோவக் ஜோகோவிச் மெல்போர்ன் ஹொட்டல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டார். அப்போது அந்த ஹொட்டலில் புகலிடக்கோரிக்கையாளர்கள் பலர் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

பலமுறை சிகிச்சை

இந்த நிலையில், குறித்த ஹொட்டலில் தமக்கு அளிக்கப்பட்ட உணவில் விஷம் கலந்திருந்ததாக நோவக் ஜோகோவிச் புதிய பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளார். செர்பியா திரும்பியதன் பின்னர் தமது உடலில் உலோக அளவு மிக மிக அதிகமாக இருந்ததை தாம் உணர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

உணவில் விஷம் கலந்தார்கள்... உலக ரசிகர்களை அதிரவைத்த டென்னிஸ் நட்சத்திரம் | Djokovic Was Poisoned By Lead In His Food

இதை அப்போது வெளிப்படையாக எவரிடமும் தாம் பகிர்ந்துகொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் மிக மோசமாக பாதிக்கப்பட்டு ஐரோப்பா திரும்பியதாகவும், அவசர மருத்துவக் குழு தமக்கு பலமுறை சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தது என்றும் வெளிப்படுத்தியுள்ளார்.

ஆனால் நோவக் ஜோகோவிச் முன்வைத்துள்ள இந்த குற்றச்சாட்டுகளுக்கு அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சகம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுண்டிக்குளி

03 May, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US