Moscow Attack: மீண்டும் உயிர்த்தெழும் IS தீவிரவாதம் - பின்னணியில் CIA?
IS தீவிரவாதிகளையும் அமெரிக்காவையும் தொடர்புபடுத்திய பேச்சுக்கள் காலாகாலமாகவே ஊடகப் பரப்பில் உலாவந்துகொண்டுதான் இருக்கின்றன.
I.S. என்ற தீவிரவாத அமைப்பு மொஸ்கோவில் மேற்கொண்ட பயங்கரவாதத் தாக்குதலில் 200இற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சுறப்பட்டுவருகின்ற நிலையில், ஐ.எஸ் தீவிரவாதிகளையும், அமெரிக்காவின் CIAயையும் தொடர்புபடுத்தி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கூறியிருந்த கருத்து, தற்பொழுது ஊடகப் பரப்பில் பேசுபொருளாகியுள்ளது.
IS அமைப்பின் உருவாக்கம் மற்றும் அதனது மீளெழுச்சி பற்றியும், மீளெழுந்துவருகின்ற IS அமைப்பின் உண்மையான பின்னணி என்ன என்பது பற்றியும், IS தீவிரவாத அமைப்பின் பின்னணியில் அமெரிக்க உளவுத்துறையின் கரங்கள் இருக்கின்றனவா என்பது குறித்து இந்த வீடியோ மூலம் விரிவாக தெரிந்துக்கொள்வோம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |