உங்களுக்கு தலை அரிப்பு தாங்க முடியலையா? இதனை போக்க கற்றாழையை இப்படி பயன்படுத்தி பாருங்க

Hair Growth
By Kishanthini Nov 11, 2022 08:30 AM GMT
Report

நம்மில் பலருக்கு உச்சந்தலை அரிப்பு பிரச்சினை உண்டு. இதற்கு தலைமுடியில் வியர்வையும், எண்ணெய்யும் படிந்திருப்பதே அதற்கு காரணமாக இருக்கும்.

நமைச்சல் அதிகமாக இருந்தால் அழுக்கு படர்ந்துகொண்டிருப்பது, பேன் தொல்லை, ஒவ்வாமை போன்றவற்றை ஏற்படுத்திவிடும்.

எனவே இவற்றை ஆரம்பத்திலே சரி செய்வது நல்லது. அதில் கற்றாழை பெரிதும் உதவுகின்றது. இதனை எப்படி தலைமுடிக்கு பயன்படுத்தலாம் என்று பார்ப்போம். 

உங்களுக்கு தலை அரிப்பு தாங்க முடியலையா? இதனை போக்க கற்றாழையை இப்படி பயன்படுத்தி பாருங்க | Do You Have An Itchy Head

image - clevelandclinic

தேவையானவை 

  • கற்றழை ஜெல் - 5 முதல் 6 டீஸ்பூன்
  • துளசி பொடி - 2 டீஸ்பூன் 

செய்முறை

  • கற்றாழையுடன் துளசி பொடியை சேர்த்து நன்றாக குழைய கலந்துவிடவும்.

  • சில நிமிடங்கள் வரை இரண்டும் சேரும் வரை கலந்து விடவும். 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

  • கூந்தலை சுத்தமாக அழுக்கு நீங்க அலசி உலர விடவும் பிறகு இந்த மாஸ்க்கை எடுத்து உச்சந்தலை முழுவதும் சிறிது சிறிதாக தடவி வரவும்.

  • முடியை பிரித்து உச்சந்தலை முழுவதும் தடவி 30 நிமிடங்கள் வரை ஊறவிடவும்.

  • பிறகு வெற்றுநீரில் நன்றாக அலசி எடுக்கவும். வாரம் ஒருநாள் இதை செய்து வந்தால் அரிப்பு நீங்க கூடும்.

பயன்

  • கற்றாழை சேர்ப்பதால் கூந்தல் பளபளப்பு இருக்கும்.

  • கூந்தலுக்கு மென்மையை அளிக்கும். கூந்தல் மிருதுவாக இருக்கும்.

  • கூந்தலுக்கு வேண்டிய ஊட்டச்சத்தும் கிடைக்கும்.   
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US