உங்களுக்கு சிறுநீரக கற்கள் இருக்கா? இந்த உணவுகளை மறந்தும் கூட சாப்பிடாதீங்க.. உஷார்!
Kidney Disease
By Kishanthini
பொதுவாக உணவு பழக்க வழக்க மாற்றம், மாறிவரும் வாழ்க்கை முறைகளுக்கு ஏற்ப சிறுநீரக கற்கள் பிரச்சனை பரவலாக பெருகி வரும் நோய்களுள் ஒன்றாக உள்ளது.
உடலில் தேங்கும் கழிவுப்பொருட்களால் சிறுநீரக பாதிப்பு அல்லது சிறுநீரக கற்கள் உருவாகின்றன.
சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பை வரை, சிறுநீர்க் குழாயின் எந்தப் பகுதியிலும் கழிவுப்பொருட்களின் படிகங்களால் சிறுநீர் கற்கள் உருவாகலாம்.
அதுமட்டுமின்றி சிறுநீர கற்களை உருவாக்க சில உணவுகளும் ஒரு காரணமா இருக்கின்றது.
அவற்றை தவிர்ப்பதனால் கூட இதிலிருந்து விடுபட முடியும். தற்போது அந்த உணவுகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
Credit: blueshot/iStock
- உங்களுக்கு ஏற்கனவே கற்கள் பிரச்சனை இருந்தால், கீரை அதிகமாக சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளீங்கள். ஏனெனில் அது பிரச்சனையை மேலும் அதிகரிக்கிறது.
- கீரையைப் போலவே, கத்தரிக்காயிலும் ஆக்சலேட்டுகள் உள்ளன, இது கற்களின் அளவை அதிகரிக்க உதவுகிறது. சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் கத்திரிக்காய் சாப்பிடக்கூடாது.
- தக்காளி சிறுநீரக கல் அபாயத்தை அதிகரிக்கிறது. தக்காளி விதையில் உள்ள ஆக்சலேட் உடலில் கற்களை உண்டாக்குகிறது. எனவே தேவைக்கு அதிகமாக தக்காளியை உட்கொள்வதை தவிர்க்கவும்.
- வெள்ளரிக்காயை அதிகமாக உட்கொள்வதால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. வெள்ளரிக்காயை அதிகமாக உட்கொள்வதால், உடலில் பொட்டாசியத்தின் அளவு அதிகரிக்கிறது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US