நீங்கள் இரவு நேரத்தில் பிரியாணி சாப்பிடுகிறீர்களா? அப்போ இந்த பயங்கரமான விளைவுகளை சந்திப்பீர்களாம்!

Biriyani Consume in nights Terrible consequences Unhealthy
By Balakumar Jan 21, 2021 11:50 AM GMT
Report

பொதுவாக இரவு உணவானது எளிதில் ஜீரணமாகும் வகையில் இருக்க வேண்டும் மற்றும் மிதமான அளவிலேயே உணவை உட்கொள்ளவும் வேண்டும் என்று நமது வீட்டில் இருக்கும் பெரியவர்கள் கூறுவதுண்டு.

ஏனெனில் இரவு நேரத்தில் மெட்டபாலிசம் குறைவாக இருப்பதால், வயிறு நிறைய உணவை உட்கொள்ளும் போது ஜீரணமாகாமல் போகலாம். மேலும் கூடுதல் கலோரிகளும் கொழுப்பாக தேங்க ஆரம்பிக்கும்.

நிறைய பேர் இரவு நேரத்தில் பிரியாணி போன்ற ஹெவியான உணவுகளை சாப்பிடுகின்றனர்.

இப்படி ஹெவியான உணவுகளை இரவு நேரத்தில் வயிறு நிறைய சாப்பிடுவதால் உடலில் பல பயங்கரமான மாற்றங்கள் நடக்கும். தற்போது அவை என்ன என்பதை நாழும் தெரிந்து கொள்வோம்.

  1. இரவு நேரத்தில் அளவுக்கு அதிகமாக வயிறு முட்ட சாப்பிட்டால் மற்றும் மிகவும் தாமதமாக இரவு உணவை சாப்பிட்டால், அது மறுநாள் காலையில் பசியின்மைக்கு வழிவகுக்கும். இதனால் காலை உணவைத் தவிர்க்க நேரிட்டு, உடல் ஆரோக்கியம் பாழாகும்.
  2. தொடர்ச்சியாக இரவு நேரத்தில் வயிறு நிறைய சாப்பிட்டு வந்தால், செரிமான மண்டலம் சீர்குலைந்து போவதோடு, நாளடைவில் இரைப்பை குடல் நோய், இரைப்பை அழற்சி, இரைப்பை புண், குடல் அழற்சி, மலச்சிக்கல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் கூட ஏற்பட வாய்ப்புள்ளது.
  3. எப்போது ஒருவர் அளவுக்கு அதிகமாக சாப்பிடுகிறாரோ, அவர்களது இதயமானது வழக்கத்திற்கு மாறாக மிகவும் கடினமாக செயல்படும். இதன் விளைவாக இதயத்துடிப்பும் அதிகரிக்கும். அதிலும் மாலை 6 மணிக்கு மேல் கலோரி அதிகமான உணவுகளை உண்ணும் போது, அது உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுப்பதோடு, இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து டைப்-2 சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும்.
  4. இரவு வயிறு நிறைய சாப்பிடுவது ஒருவரது ஆழமான தூக்கத்தில் இடையூறை ஏற்படுத்தும். இரவு நல்ல தூக்கத்தைப் பெறாமல் இருந்தால், மறுநாள் உங்களுக்கு மிகவும் மோசமான நாளாக இருக்கும். இதனால் கூட பலர் அதிக மன அழுத்தத்தை உணர்வதோடு, காலையிலேயே சோர்வையும் உணர நேரிடுகிறது.
  5. இரவு நேரத்தில் அளவுக்கு அதிகமாக உணவை உண்பது, பித்தக்கற்கள் உள்ளவர்களுக்கு கடுமையான கணைய அழற்சி அபாயத்தை அதிகரிக்கும். சில சமயங்களில், கடுமையான கணைய அழற்சி திடீரென்று தீவிரமாகி, அது மரணத்திற்கு கூட வழிவகுக்கும். எனவே இரவு நேரத்தில் வயிறு நிறைய சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். 
Gallery
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US