சிறுநீரக செயலிழப்பு ஏன் ஏற்படுகிறது தெரியுமா? இனி உஷாரா இருங்க

Health info kidney failure Why its happens
By Balakumar Apr 10, 2021 11:26 AM GMT
Report

நம்முடைய உடலில் உள்ள திசுக்கள் புரதத்தை பயன்படுத்துவதால் உருவாகும் உபபொருள்தான் கிரியாட்டின்.

ஆரோக்கியமான சிறுநீரகம் இந்த கிரியாட்டினை வடிகட்டி சிறுநீர் வழியாக வெளியேற்றிவிடும். ஒருவரின் ரத்தத்தில் எவ்வளவு கிரியாட்டினின் உள்ளது என்பதைப் பொருத்து அவருடைய சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மருத்துவர்கள் மதிப்பீடு செய்கின்றனர்.

கிரியாட்டினின் உடலில் இருந்து வெளியேற்றப்படாவிட்டால் அதை சிறுநீரக செயலிழப்பு என்று சொல்கிறார்கள்.

பொதுவாக ஆண்களுக்கு 0.6 முதல் 1.2 mg/dLஎன்ற அளவிலும், பெண்களுக்கு 0.5 முதல் 1.1 mg/dL என்ற அளவிலும், இளம் வயதினருக்கு 0.5 முதல் 1.0 mg/dL என்ற அளவிலும், குழந்தைகளுக்கு 0.3 முதல் 0.7 mg/dL என்ற அளவிலும் கிரியாட்டினின் அளவு இருக்கலாம்.

இதைத் தாண்டினால் மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெற வேண்டியது அவசியம். உடலில் கிரியாட்டினின் இருப்பது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

எனவே இவற்றை முன்கூட்டியே அறிந்து கொண்டு இதனை தடுப்பது நல்லது. அந்தவகையில் தற்போது சிறுநீரக செயலிழப்பு ஏன் ஏற்படுகிறது என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

  1. அளவுக்கு அதிகமான புரதச்சத்து கிரியாட்டினின் அளவை அதிகரிக்கச் செய்துவிடும். எனவே, இறைச்சி, சில வகையான பால் பொருட்களைத் தவிர்ப்பது கிரியாட்டினின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும்.
  2. நார்ச்சத்து மிக்க உணவுகள் செரிமானத்துக்கு உதவியாக இருக்கக் கூடியவை.
  3. தொடர்ந்து நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்து வருவது கிரியாட்டினின் அளவைக் குறைக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  4. பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பருப்பு, பயிறு வகைகளில் நார்ச்சத்து நிறைவாக உள்ளது.
  5. போதுமான அளவு தண்ணீர் அருந்துவதும் கூட கிரியாட்டினின் அளவை அதிகரிக்கச் செய்துவிடும்.
  6. நீரிழப்பு, குறைவான அளவில் தண்ணீர் அருந்துவது உடலில் கிரியாட்டினின் அளவை அதிகரித்துவிடும். இதை வெளியேற்ற முடியாமல் சிறுநீரகங்கள் திணறும்.
  7. சிகரெட் பழக்கம், மது பழக்கம் போன்றவை கிரியாட்டினின் அளவை அதிகரித்துவிடும்.
  8. உப்பு அளவைக் குறைப்பது கிரியாட்டினின் அளவைக் கட்டுப்படுத்த உதவும்.
  9. பதப்படுத்தப்பட்ட உணவுகள், அப்பளம், ஊறுகாய் போன்றவற்றில் உப்பு அதிக அளவில் உள்ளன. குறிப்பாக உப்பில் உள்ள சோடியம் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US