உடல் எடை குறைக்க நினைக்கிறீங்களா? அப்போ தப்பி தவறி கூட வெறும் வயிற்றில் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க

Cholestrol Weight Loss
By Kishanthini Feb 24, 2023 07:33 AM GMT
Report

பொதுவாக உடல் எடையை குறைக்க நினைப்பர்கள் உணவில் கவனம் செலுத்துவது அவசியமானது ஒன்றாகும்.

அதிலும் ஒரு நாளின் தொடக்கத்தில் நாம் காலையில் உண்ணும் உணவுகள், அன்று முழுவதும் நமக்கு புத்துணர்ச்சியையும் ஆற்றலையும் வழங்குவதாக இருக்க வேண்டும். இது உங்கள் ஆற்றலையும் சக்தியையும் மேம்படுத்துகிறது.

எனவே காலை உணவு சிறப்பானதாக இருக்க வேண்டும் என்பதோடு, எதை நிச்சயம் தவிர்க்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வதும் முக்கியம்.

ஏனெனில் சில உணவுகளை எந்த காரணத்திற்காகவும் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது அந்தவகையில் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத சில உணவுகள் என்னென்ன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம். 

உடல் எடை குறைக்க நினைக்கிறீங்களா? அப்போ தப்பி தவறி கூட வெறும் வயிற்றில் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க | Do You Want To Lose Weight

  • காலை வேளையில் குளிர்பானங்கள் அருந்துவது உடல் பருமனுக்கும் வழிவகுக்கும். குளிர்பானங்களை வெறும் வயிற்றில் குடிப்பது அமிலத்தன்மை, இரைப்பை பிரச்சனைகள், குமட்டல் போன்றவையும் ஏற்படுத்தும்.  

  • காலையில் குளிர்ந்த காபி அல்லது குளிர்ந்த தேநீர் போன்ற குளிர் பானங்களை குடிப்பதும் உங்கள் செரிமானத்தை மிகவும் பாதிக்கும். எனவே இது போன்ற பானங்களுக்கு கண்டிப்பாக தவிர்க்கவும்.  

  •  காலையில் காரமான உணவைத் தவிர்க்கவும், அது அசௌகரியத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அமிலத்தன்மைக்கும் வழிவகுக்கிறது. 

  •  பொரித்த உணவுகள் கண்டிப்பாக வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது. சிலருக்கு காபி டீயுடன் பொரித்த உணவுகளை சாப்பிடும் வழக்கம் உள்ளது. இதனை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

  • உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ஒருபோதும் வெறும் வயிற்றில் எடுக்கக்கூடாது. பச்சைக் காய்கறிகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவது உங்கள் செரிமான அமைப்பை சீர்குலைத்து வயிற்று வலி, அமிலத்தன்மை போன்றவற்றை உண்டாக்கும். 

  •  வெறும் வயிற்றில் சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவதால் வயிற்றில் அமிலம் உருவாகும். ஏனெனில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது உங்களுக்கு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

 என்ன எடுத்து கொள்ளலாம்?  

  •  காலையில் வெதுவெதுப்பான தண்ணீர், லெமன் டீ அல்லது இஞ்சி டீ குடிக்கவும். 

  • உலர் பழங்கள் ஊறவைத்த கொட்டைகள் மற்றும் வெதுவெதுப்பான நீருடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள். 

  •  கொஞ்சம் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்யுங்கள். அதன் பிறகு நீங்கள் உங்கள் வழக்கமான உணவு மற்றும் பழக்கத்தை தொடரலாம்.   
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US