சுற்றுலா தீவு ஒன்றில் மாயமான பிரித்தானிய மருத்துவர் சடலமாக மீட்பு: வெளிவரும் புதிய தகவல்

Greece
By Arbin Jun 09, 2024 08:56 AM GMT
Report

கிரேக்க தீவு ஒன்றில் மாயமான தொலைக்காட்சிப் புகழ் மருத்துவர் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

படுகுழி என அடையாளப்படுத்தப்படும்

கடந்த புதன்கிழமை முதல் தேடபப்ட்டு வந்த நிலையில், கிரேக்க மக்களால் படுகுழி என அடையாளப்படுத்தப்படும் மிக ஆபத்தான பகுதியில் மருத்துவர் மைக்கேல் மோஸ்லியின் சடலம் மீட்கபட்டுள்ளது.

சுற்றுலா தீவு ஒன்றில் மாயமான பிரித்தானிய மருத்துவர் சடலமாக மீட்பு: வெளிவரும் புதிய தகவல் | Doctor Vanished Greek Island Body Found

சம்பவத்தன்று கொளுத்தும் வெயிலில் குடையுடன் கடற்கரையில் உலாவ சென்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் சுமார் 7.30 மணியளவில் மைக்கேல் மோஸ்லியின் மனைவி Dr Clare Bailey உள்ளூர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தமது கணவர் கடற்கரைக்கு சென்ற நிலையில், இதுவரை வீடு திரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட தொடர் தீவிர தேடுதல் நடவடிக்கையின் முடிவில், அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிரித்தானிய ஊடகப் பிரபலம் திடீர் மாயம்... வெளிநாட்டில் சம்பவம்: கவலையில் குடும்பம்

பிரித்தானிய ஊடகப் பிரபலம் திடீர் மாயம்... வெளிநாட்டில் சம்பவம்: கவலையில் குடும்பம்

அவரது உடலை அடையாளம் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளது. உள்ளூர் பொலிசார் தெரிவிக்கையில், St Nicholas கடற்கரையில் உலாவ சென்று மாயமான பிரித்தானிய மருத்துவரின் சடலமாக இருக்கவே வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

கொல்கத்தா நகரத்தில் பிறந்தவர்

பாறைகள் நிறைந்த கடற்கரைக்கு அருகில் உள்ள வேலிக்குப் பின்னால் ஒரு மதுக்கடைக்காரனால் முதலில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 67 வயதான மருத்துவர் மைக்கேல் மோஸ்லி கடைசியாக புதன்கிழமை மதியம் 2 மணிக்கு குடையுடன் காணப்பட்டது கண்காணிப்பு கமெராவில் பதிவாகியிருந்தது.

சுற்றுலா தீவு ஒன்றில் மாயமான பிரித்தானிய மருத்துவர் சடலமாக மீட்பு: வெளிவரும் புதிய தகவல் | Doctor Vanished Greek Island Body Found

அவர் ஆபத்தான பாறைகள் மிகுந்த பகுதி நோக்கி நகர்வதும் அதில் பதிவாகியிருந்தது. இந்த நிலையில் 5 நாட்களுக்கு பின்னர் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

இந்தியாவின் கொல்கத்தா நகரத்தில் பிறந்தவர் மைக்கேல் மோஸ்லி, பிரித்தானிய மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். உணவு முறைகள், குறைந்த கார்போஹைட்ரேட் உணவு போன்ற முறைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றின் காரணமாக அவர் மிகவும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுற்றுலா தீவு ஒன்றில் மாயமான பிரித்தானிய மருத்துவர் சடலமாக மீட்பு: வெளிவரும் புதிய தகவல் | Doctor Vanished Greek Island Body Found


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US