Nokia போனை விழுங்கிவிட்டு... 6 மாதம் கழித்து மருத்துவரை பார்க்க ஓடிய நபர்! எச்சரிக்கை செய்தி

Egypt StomacPain Nokia 3310
By Kaviarasan Oct 18, 2021 11:15 PM GMT
Report

எகிப்தில் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நபரை, மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்த போது, அவர் சொன்ன தகவலைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

எகிப்து நாட்டின் Aswan நகரை சேர்ந்த 33 வயது மதிக்கத்தக்க நபர் கடந்த ஆறு மாதங்களாக சாப்பிட்டது எதுவும் சரியாக ஜீரணம் ஆகாமலும், உடலுக்குள் சரியாக செல்லாமலும் இருந்து வந்துள்ளது.

இதனால் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர் உடனடியாக Aswan நகரில் உள்ள Aswan University மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

Nokia போனை விழுங்கிவிட்டு... 6 மாதம் கழித்து மருத்துவரை பார்க்க ஓடிய நபர்! எச்சரிக்கை செய்தி | Doctors Discover Man Stomach Pain Nokia Phone

அப்போது அங்கு தனக்கு தொடர்ந்து வயிற்று வலி இருப்பதாக கூறியதால், மருத்துவர்கள் வயிற்று மற்றும் குடல் பகுதியில் எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது, மொபைல் போன் இருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதன் பின் அவரிடம் இது குறித்து கேட்ட போது, 6 மாதத்திற்கு முன்பு செல்போனை விழுங்கியதாகவும், அது எப்படியும் காலப்போக்கில்(கழிப்பறைக்கு சென்றால்) சரியாகிவிடும் என்று நம்பியதாக கூறியுள்ளார்.

ஆனால் அதை எதற்காக விழுங்கினார் என்பது குறித்து சொல்லவில்லை. இது இப்படியே விட்டால் ஆபத்தாகிவிடும் என்பதால், உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Nokia போனை விழுங்கிவிட்டு... 6 மாதம் கழித்து மருத்துவரை பார்க்க ஓடிய நபர்! எச்சரிக்கை செய்தி | Doctors Discover Man Stomach Pain Nokia Phone

இது குறித்து Aswan University மருத்துவமனைகளின் இயக்குநர் குழுவின் தலைவர் Mohamed El-Dahshoury கூறுகையில், ஒரு நோயாளி முழு தொலைப்பேசி விழுங்கியிருப்பதை, தான் தற்போது தான் முதல் முறையாக பார்ப்பதாகவும், அவரின் உடல் நிலை குறித்து தற்போது தெரியவில்லை, இருப்பினும் அவர் விரைவில் முழுவதுமாக குணமடைவார் என்று நம்புவதாக கூறினார்.

அவர் Nokia 3310 போனை விழுங்கியிருந்ததாக குறிப்பிட்டார்.

Nokia போனை விழுங்கிவிட்டு... 6 மாதம் கழித்து மருத்துவரை பார்க்க ஓடிய நபர்! எச்சரிக்கை செய்தி | Doctors Discover Man Stomach Pain Nokia Phone

இந்த போன் மிகவும் பெரிது என்பதால் உடலில் உணவுகளை ஜீரணிக்க அனுமதிக்கவில்லை, அதுமட்டுமின்றி போனில் இருக்கும் பேட்டரி அமிலம் கசிந்து அவரது வயிற்றில் கசிந்து இருக்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது,

மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US