உங்கள் கணவருக்கு உயிரணுக்கள் குறைவாக இருக்கிறதா?
Medical Info
infertility
Low sperm count
reason and solution
By Balakumar
குழந்தையின்மை பிரச்சனைக்கு பெண்களை மட்டுமே குறைகூறி வந்த காலம் போய், ஆண்களும் காரணமாக இருக்கலாம் என்ற காலம் வந்துவிட்டது.
ஆம் ஆண்களின் உயிரணுக்களின் எண்ணிக்கை, துடிப்பை பொறுத்தே கருவுறுதல் நிகழும்.
24 மணிநேர கணனியில் வேலை, நீண்ட நேரத்தில் அமர்ந்து ஒரே இடத்தில் வேலை, சீரற்ற உணவுப்பழக்கம், உடற்பயிற்சியின்மை, இறுக்கமான உள்ளாடைகள் என பல காரணங்கள் உயிரணுக்கள் குறைபாட்டுக்கு காரணமாகிவிடுகிறது.
அப்படி உயிரணுக்கள் குறைவாக இருந்தால் என்ன மாதிரியான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும், அதன் எண்ணிக்கை மற்றும் தரத்தை அதிகரிப்பது எப்படி? என்பது போன்ற பல கேள்விகளுக்கு இந்த வீடியோவில் பதில் தெரிந்து கொள்வோம்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US