ட்ரம்பின் மகன் திருமணத்திற்கு டொலர்களை வாரி இறைத்த விளாடிமிர் புடினுக்கு நெருக்கமான நபர்

Donald Trump Vladimir Putin
By Arbin Sep 15, 2026 10:48 PM GMT
Report

Kremlev paid hundreds of thousands of dollars: கிரெம்லேவ் பல லட்சம் டொலர்களைச் செலவிட்டுள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு நெருக்கமான நபர்களில் ஒருவரான உமர் கிரெமெலேவ், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகனின் திருமண விழாவிற்காக பல லட்சம் டொலர்களைச் செலவிட்டுள்ளார்.

ட்ரம்பின் மகன் உறுதி

ரஷ்ய ஜனாதிபதி மாளிகையில், ஏப்ரல் 22 ஆம் திகதி விளாடிமிர் புடினிடம் இருந்து the Order of Friendship விருதைப் பெற்றுள்ள உமர் கிரெமெலேவ், அன்று அவருடன் மது விருந்திலும் கலந்து கொண்டார்.

ட்ரம்பின் மகன் திருமணத்திற்கு டொலர்களை வாரி இறைத்த விளாடிமிர் புடினுக்கு நெருக்கமான நபர் | Don Wedding Putin Friend

ஒரு மாதத்திற்குப் பிறகு, பஹாமாஸில் டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர் மற்றும் பெட்டினா ஆண்டர்சன் ஆகியோரின் ஆடம்பரமான திருமணத்திற்குப் பிந்தைய விருந்துக்காக கிரெம்லேவ் லட்சக்கணக்கான டொலர்களைச் செலவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

திங்களன்று இதை ட்ரம்பின் மகன் உறுதி செய்ததுடன், கிரெம்லேவை நெருங்கிய நண்பர் என்றும் குறிப்பிட்டுள்ளார். பஹாமாஸில் இரண்டுத் தனியார் தீவுகளில் ஒன்றை உமர் கிரெம்லேவ் வாடகைக்கு எடுத்துள்ளதையும், வாண வேடிக்கையுடன் மூன்று நாட்களுக்கான விருந்து கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதையும் ProPublica என்ற பத்திரிகை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது.

டசின் கணக்கான விமானங்கள், நூற்றுக்கணக்கான கட்டிடங்கள்... ஈரானால் அமெரிக்கா இழந்தவை

டசின் கணக்கான விமானங்கள், நூற்றுக்கணக்கான கட்டிடங்கள்... ஈரானால் அமெரிக்கா இழந்தவை

கிரெம்லெவிற்கும் ட்ரம்ப் ஜூனியருக்கும் இடையிலான மர்மமான உறவை, குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு முன்பிருந்தே, அதாவது 2025 செப்டம்பர் மாதத்திலிருந்தே கண்டறியலாம்.

துருக்கியின் இஸ்தான்புல்லில் நடைபெற்ற IBA விளையாட்டு மற்றும் வணிக மன்றத்தில் அவர்கள் இருவரும் இணைந்து மேடையில் காணப்பட்டனர்.

உக்ரைன் மீதான போரை ரஷ்யா தொடர்ந்து வரும் நிலையில், தேர்தல் வாக்குறுதியாக மூன்றே நாட்களில் உக்ரைன் போரை தம்மால் முடிவுக்கு கொண்டுவர முடியும் என அறிவித்து, இதுவரை ட்ரம்பால் ஒரு முடிவை எட்ட முடியாத சூழலில், ரஷ்ய நபரால் ட்ரம்ப் மகனின் திருமண விழாவிற்கு செலவு செய்யப்பட்ட விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஆனால், இந்த விவகாரத்தில் விளக்கமளித்துள்ள ட்ரம்ப் ஜூனியர், ஒருவரின் அடையாளம் அல்லது பின்னணியின் காரணமாகவே, மிகவும் தனிப்பட்ட மற்றும் மகிழ்ச்சியான ஒரு விடயத்தை அரசியல் சார்ந்ததாகவோ அல்லது தீய நோக்கம் கொண்டதாகவோ சித்தரிப்பது துரதிர்ஷ்டவசமானது.

IBA-யின் தலைவராக

நட்புக்கு அரசியல் நோக்கம் எதுவும் தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும், அது ஒரு நண்பரிடமிருந்து கிடைத்த மிகச் சிறப்பான, தாராளமான திருமணப் பரிசாகும்; அதற்காக நாங்கள் அப்போதும் சரி, இப்போதும் சரி, மிகுந்த நன்றியுணர்வுடன் இருக்கிறோம் என்றார்.

ட்ரம்பின் மகன் திருமணத்திற்கு டொலர்களை வாரி இறைத்த விளாடிமிர் புடினுக்கு நெருக்கமான நபர் | Don Wedding Putin Friend

கிரெம்லேவ் சிறுவயதில் குத்துச்சண்டை பயின்றார், மேலும் 2015-ல் பேட்ரியாட் என்ற அமைப்புடன் இணைந்து குத்துச்சண்டை நிகழ்வுகளை விளம்பரப்படுத்தத் தொடங்கினார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு, புடினை ஆதரிக்கும் ரஷ்ய மோட்டார் சைக்கிள் கிளப்பான 'நைட் வுல்வ்ஸ்'-இல் அவர் சேர்ந்தபோது, ​​கிரெம்ளினுடனான அவரது தொடர்புகள் தொடங்கின.

அவர் 2017-ல் ரஷ்ய குத்துச்சண்டை கூட்டமைப்பின் தலைவராகவும், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு IBA-யின் தலைவராகவும் ஆனார். 2024-இல், நாட்டின் மிகப்பெரிய கார் விற்பனை நிறுவனமான 'ரோல்ஃப்' (Rolf) குழுமத்தை ரஷ்ய அரசு தன்வசப்படுத்தியது; மேலும், கிரெம்லேவ் அதன் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டார்.

ட்ரம்பின் மகன் திருமணத்திற்கு டொலர்களை வாரி இறைத்த விளாடிமிர் புடினுக்கு நெருக்கமான நபர் | Don Wedding Putin Friend

இந்த நிலையில், ட்ரம்ப் ஹூனியர் தரப்பில் இருந்து வெளியாகியுள்ள விளக்கத்தில், க்ரெம்லேவ் ஒரு நெருங்கிய நண்பர் மட்டுமே என்றும்; அவருடன் வணிக ரீதியான தொடர்பு எதுவும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிரெம்லேவின் தரப்பில் இருந்து அளிக்கப்பட்ட விளக்கத்தில், அவரும் ட்ரம்ப் ஜூனியரும் சில ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்ததாகவும், அவர்களுக்கு இடையே நட்புறவு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், உமர் என்பவர் யார் என்றே எனக்குத் தெரியாது, அவரைப் பற்றி நான் கேள்விப்பட்டதும் இல்லை; மேலும், முற்றிலும் வேறொரு இடத்திலும் வேறொரு நாளிலும் நடைபெற்ற டான் மற்றும் பெட்டினாவின் திருமணத்திற்கான செலவை அவர் ஏற்கவில்லை. திருமணத்திற்கு பிந்தைய ஒரு விருந்து, அதை எவரும் பெரிதுப்படுத்தத் தேவை இல்லை என்றார்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US