குற்றவாளி என அறிவிக்கப்பட்ட தந்தை., மகள் இவான்காவின் உணர்ச்சிகரமான பதிவு

Donald Trump
By Ragavan May 31, 2024 09:20 PM GMT
Report

டிரம்ப் அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டு குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில், மகள் இவான்கா போட்ட பதிவு வைரலாகிவருகிறது.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump), நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்ததை மறைப்பதற்காக, போலியான தரவுகளை உருவாக்கிய வழக்கில் குற்றவாளி என மன்ஹாட்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரித்தானியாவில் இருந்து 1 லட்சம் கிலோ தங்கத்தை கொண்டுவந்த இந்தியா

பிரித்தானியாவில் இருந்து 1 லட்சம் கிலோ தங்கத்தை கொண்டுவந்த இந்தியா

ட்ரம்ப் மீதான 34 குற்றச்சாட்டுகளும் நிரூபணமாகி உள்ள நிலையில், தண்டனை விவரங்கள் வரும் ஜூலை 11ஆம் திகதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

டிரம்ப் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவரது மகள் இவாங்கா டிரம்ப் (Ivanka Trump) உணர்ச்சிவசப்பட்டார்.

Daughter Ivanka

அவர் தனது தந்தையுடன் சிறுவயதில் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தின் மீது 'I Love You Dad' என்று இதய ஈமோஜியுடன் பதிவிட்டிருந்தார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

இந்த ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடுகிறார் என்பது தெரிந்ததே.

லொட்டரியில் 1700 Pounds பரிசு? பிரித்தானிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ஷ்டம்

லொட்டரியில் 1700 Pounds பரிசு? பிரித்தானிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ஷ்டம்

இறுதித் தீர்ப்பு ஜூலை 11ஆம் திகதி வழங்கப்படும் என்று நீதிபதி ஜுவான் மெர்ச்சன் தெரிவித்தார். இந்த வழக்கில் டிரம்புக்கு சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.

எனினும், மன்ஹாட்டன் நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பை டிரம்ப் நிராகரித்தார். நடுவர் மன்றம் எடுத்த முடிவு அவமானகரமானது என்றும், நவம்பர் 5-ம் திகதி நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் உண்மையான தீர்ப்பு என்ன என்பது தெரியவரும் என்றும் டிரம்ப் கூறினார்.

Daughter Ivanka
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Daughter Ivanka's 'love you' message for Donald Trump, Donald Trump case, Ivanka Trump

மரண அறிவித்தல்

யாழ் ஆனைப்பந்தி, Jaffna, Barrie, Canada

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US