ட்ரம்பின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா.? கிரிப்டோவில் கொட்டும் வருமானம்

Donald Trump United States of America Cryptocurrency Businessman Net worth
By Ragavan Jun 15, 2025 06:32 AM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், தனது சொத்துகளுக்கான பொது நிதி அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில், கிரிப்டோகரன்சி, இந்திய மற்றும் சர்வதேச திட்டங்களிலிருந்து கிடைத்த வருமானங்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.

பாகிஸ்தான், வங்கதேசம், சீனாவிற்கு கவலையளிக்கும் செய்தி - இந்தியாவின் ருத்ராஸ்திரா சோதனை வெற்றி

பாகிஸ்தான், வங்கதேசம், சீனாவிற்கு கவலையளிக்கும் செய்தி - இந்தியாவின் ருத்ராஸ்திரா சோதனை வெற்றி

அமெரிக்க ஊடகம் Reuters தெரிவித்ததின்படி, ட்ரம்பின் மொத்த சொத்து மதிப்பு (networth) 1.6 பில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கிரிப்டோ வருமானம் மட்டும் 57.35 மில்லியன் டொலர். World Liberty Financial எனும் நிறுவனத்துடன் அவர் பணியாற்றி 15.75 பில்லியன் "governance tokens"-ஐ வைத்துள்ளார். இது 2024 டிசம்பர் முடிவுவரை உள்ள தரவுகளை கொண்டதாக கூறப்படுகிறது.

Donald Trump crypto earnings, Trump India project income, Trump financial disclosure 2025, Trump meme coin $TRUMP, Trump net worth 2025, Trump golf resort revenue, Trump luxury brand income, Trump Media and Truth Social wealth

இந்தியாவில், அவர் ஒரு டெவலப்பர் திட்டத்திலிருந்து 10 மில்லியன் டொலர் வரை வருமானம் பெற்றுள்ளார். வியட்நாமில் 5 மில்லியன் டொலர், துபாயில் 16 மில்லியன் டொலர் லைசென்ஸ் தொகை வந்துள்ளது.

இவை தவிர, Trump Media & Technology Group, Truth Social, மற்றும் மூன்று பல்லாயிரம் ஏக்கர் கொண்ட கால்பந்து Resort-கள் மூலம் 217.7 மில்லியன் டொலர் வரை வருமானம் பெற்றுள்ளார்.

Trump Doral Golf Resort மட்டும் 110.4 மில்லியன் டொலர் வருமானத்தை உருவாக்கியுள்ளது.

இந்திய இராணுவத்திற்கு உயர்தர ஏவுகணைகளை வழங்கவுள்ள ரிலையன்ஸ் - ரூ.10,000 கோடி லாபம் எதிர்பார்ப்பு

இந்திய இராணுவத்திற்கு உயர்தர ஏவுகணைகளை வழங்கவுள்ள ரிலையன்ஸ் - ரூ.10,000 கோடி லாபம் எதிர்பார்ப்பு

மேலும், Trump Bible, Trump Watches, Trump Sneakers & Perfume போன்ற தயாரிப்புகளிலிருந்தும் 6.6 மில்லியன் டொலர் வரை ராயல்டி பெற்றுள்ளார்.

இத்துடன், அவர் தொடங்கிய $TRUMP meme coin இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்டு, 320 மில்லியன் டொலர் வரை வருமானம் உருவாக்கியுள்ளது.

விண்வெளி பாதுகாப்பை உறுதிசெய்யும் இந்தியா - புதிய கண்காணிப்பு செயற்கைக்கோள் திட்டம்

விண்வெளி பாதுகாப்பை உறுதிசெய்யும் இந்தியா - புதிய கண்காணிப்பு செயற்கைக்கோள் திட்டம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Donald Trump crypto earnings, Trump India project income, Trump financial disclosure 2025, Trump meme coin $TRUMP, Trump net worth 2025, Trump golf resort revenue, Trump luxury brand income, Trump Media and Truth Social wealth 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, திருநகர், Ermont, France

11 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், பரிஸ், France

09 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, ஸ்ருற்காற், Germany, Scarborough, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

11 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை வடக்கு

11 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பேர்ண், Switzerland

12 Jul, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US