போர் பதற்றத்தின் இடையே ஜி ஜின் பிங்கை சந்திக்கும் ட்ரம்ப்

Donald Trump Xi Jinping United States of America China
By Sivaraj May 11, 2026 01:00 PM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரசுமுறைப் பயணமாக சீனாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். 

சீனாவிற்கு பயணம்

கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இருவரும் தென் கொரியாவில் சந்தித்தனர்.  

Donald Trump/Xi Jinping

ஹன்டாவைரஸ் பரவல்.... இந்த நாட்டவர்களில் பாதிப்பு உறுதி

ஹன்டாவைரஸ் பரவல்.... இந்த நாட்டவர்களில் பாதிப்பு உறுதி

அதன் பின்னர் தற்போது இரு நாடுகளின் தலைவர்களும் மீண்டும் சந்திக்க உள்ளனர்.

இந்த முறை, டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) சீனாவிற்கு பயணம் மேற்கொண்டு பெய்ஜிங்கில் ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்திக்க உள்ளார்.

அவர் மே 13 முதல் 15 வரை பெய்ஜிங்கிற்கு பயணம் மேற்கொள்வதை சீனா உறுதிப்படுத்தியது.

ட்ரம்ப்பின் இந்தப் பயணம் அவரது பதவிக்காலத்தில் அவர் சீனாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணமாகும்.

அதே சமயம் 9 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் சீனாவிற்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

வர்த்தக உறவுகளை மேம்படுத்த

இந்த சந்திப்பில், இரு உலகப் பொருளாதார வல்லரசுகளுக்கும் இடையே நிலவும் பதற்றமான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதில் இது அதிக கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன், "சீனா-அமெரிக்க உறவுகளில் உயர்மட்ட இராஜதந்திரம் ஈடுசெய்ய முடியாத ஒரு மூலோபாய வழிகாட்டும் பங்கை வகிக்கிறது.

சமத்துவம், மரியாதை மற்றும் பரஸ்பர நன்மை என்ற உணர்வோடு அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது.

இதன்மூலம் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், கருத்து வேறுபாடுகளை நிர்வகிக்கவும், நிலையற்ற மற்றும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த உலகில் மேலும் ஸ்திரத்தன்மையையும் உறுதியையும் புகுத்தவும் முடியும்" என்றார்.  

Donald Trump/Xi Jinping

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US