என்னை வயதானவர் என்று அழைக்கவேண்டாம்: ரஷ்ய ஜனாதிபதி புடின்

Vladimir Putin Volodymyr Zelenskyy Russo-Ukrainian War
By Balamanuvelan Jun 06, 2026 01:06 PM GMT
Report

உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பிலான பேச்சுவார்த்தைதொடர்பில் ரஷ்ய ஜனாதிபதியான விளாடிமிர் புடினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள நிலையில், அக்கடிதத்துக்கு புடின் அளித்துள்ள பதில் கவனம் ஈர்த்துவருகிறது.

என்னை வயதானவர் என்று அழைக்கவேண்டாம்

ஜெலன்ஸ்கி எழுதிய கடிதத்தை தான் பார்வையிட்டதாக குறிப்பிட்டுள்ள புடின், அந்தக் கடிதத்தை எழுதியவர் என்னுடைய வயதைக் குறிப்பிட்டுள்ளார். 

என்னை வயதானவர் என்று அழைக்கவேண்டாம்: ரஷ்ய ஜனாதிபதி புடின் | Dont Call Me Old Putin Says To Zelenskky

உலகத் தலைவர்களில் பலர் என்னைவிட அதிக வயதானவர்கள். வயது ஒரு விடயமல்ல, உங்களால் உங்கள் வேலையை ஒழுங்காகச் செய்யமுடிகிறதா என்பதுதான் முக்கியம் என்று கூறியுள்ளார்.

மேலும், தான் எப்போதுமே ஒரு சந்திப்பை மறுத்ததில்லை என்று கூறியுள்ள புடின், முதலில் சந்திப்புக்கான முறையான ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் என்றும் கூறியுள்ளார்.  

24 பில்லியன் டொலரை விடுவியுங்கள் - ட்ரம்பிற்கு ஈரான் வைக்கும் நம்பிக்கை சோதனை

24 பில்லியன் டொலரை விடுவியுங்கள் - ட்ரம்பிற்கு ஈரான் வைக்கும் நம்பிக்கை சோதனை

இந்நிலையில், தன்னுடைய கடிதத்துக்கு புடினுடைய பதில் குறித்து பேசிய ஜெலன்ஸ்கி, ரஷ்யா மீண்டும் போரைத்தான் தேர்ந்தெடுத்துள்ளது. போரை முடிவுக்குக் கொண்டுவர புடினுக்கு விருப்பம் இல்லை. அவரது பதில் பலருக்கும் ஏமாற்றத்தைத்தான் அளிக்கும் என்று கூறியுள்ளார். 

என்னை வயதானவர் என்று அழைக்கவேண்டாம்: ரஷ்ய ஜனாதிபதி புடின் | Dont Call Me Old Putin Says To Zelenskky

ஜெலன்ஸ்கிக்கு வயது 48. புடினுக்கு வயது 73, அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்புக்கோ வயது 79. உலகிலேயே அதிக வயதுடைய தலைவர், கேமரூன் நாட்டின் ஜனாதிபதியான Paul Biya. அவருக்கு வயது 93 என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US