அசைவ உணவுகளோடு ஒருபோதும் இந்த உணவுகளை எடுத்து கொள்ளாதீங்க.. ஆபத்தை ஏற்படுத்துமாம்
Weight Loss
Heart Attack
Diabetes
By Kishanthini
தற்போதைய காலத்தில் அசைவத்தோடு பல உணவுகளை சேர்த்து சாப்பிடுகின்றனர். இதனால் உடலுக்கு பிரச்னைகள் ஏற்படுவதும் அதிகரித்துவருகிறது.
குறிப்பாக உடல் எடை, சர்க்கரை வியாதி, வாயு தொல்லை, கல்லீரல் நோய் போன்றவற்றை ஏற்படுத்தி விடுகின்றது.
எனவே இவற்றை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. அந்தவகையில் தற்போது அசைவத்தோடு எதை எதை சாப்பிடக்கூடாது என்பதை பார்ப்போம்.
- அசைவ உணவோடு வேகவைத்த முள்ளங்கியை சாப்பிட்டால் இறைச்சியில் உள்ள புரத ஊட்டச்சத்தும், முள்ளங்கியில் இருக்கும் புரத ஊட்டச்சத்தும் அதிகரிக்கும். இதனால் உற்பத்தியாகும் ரத்தம் நச்சுத்தன்மையாக மாற வாய்ப்பு இருக்கிறது.
- அசைவத்தோடு உருளைக்கிழங்குகளை சேர்த்து உண்பதால் கிழங்குகள் மற்றும் இறைச்சி செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். மேலும், உடல் எடை அதிகரித்து, வாயு தொல்லை உருவாகும்.
- மைதா வகை உணவுகளுடன் இறைச்சியை சேர்க்க கூடாது..செரிமான சக்தி பொதுவாகவே குறைவாக இருக்கும். இதனால் மலச்சிக்கல் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு.
- அசைவத்தோடு கீரையை சேர்த்து சாப்பிடுவதால் செரிமான கோளாறு ஏற்பட்டு கல்லீரல் நோய் உருவாவதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது.
- ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களை அசைவம் சாப்பிட்டதும் உட்கொண்டால் அது உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US