பணம் செலுத்தும் விளையாட்டை நிறுத்திய Dream11 - பிசிசிஐ ஸ்பான்சர்களுக்கு தொடரும் சாபம்

Indian Cricket Team Board of Control for Cricket in India
By Karthikraja Aug 23, 2025 08:03 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணிக்கு ஸ்பான்சர் செய்யும் நிறுவனங்கள் தொடர்ச்சியாக சிக்கலை சந்தித்து வருகிறது.

ஆன்லைன் விளையாட்டு மசோதா

கடந்த வியாழக்கிழமை, Promotion & Regulation of Online Gaming Bill 2025 என்ற பெயரில் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் மசோதா இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 

பணம் செலுத்தும் விளையாட்டை நிறுத்திய Dream11 - பிசிசிஐ ஸ்பான்சர்களுக்கு தொடரும் சாபம் | Dream 11 Join In List Bcci Sponsers Face Struggles

இந்த மசோதா, பணம் செலுத்தி விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்கிறது. இந்த விளையாட்டுகளை நடத்துபவர்களுக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை அல்லது ரூ1 கோடி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பேண்டஸி விளையாட்டு நிறுவனமான Dream 11 நிறுவனமும் இந்த தடையின் கீழ் வருகிறது. இதனைத்தொடர்ந்து பணம் செலுத்தி விளையாடும் விளையாட்டை நிறுத்துவதாக Dream 11 அறிவித்துள்ளது.

கேரளாவில் விளையாடும் மெஸ்ஸி! உறுதி செய்த அர்ஜென்டினா

கேரளாவில் விளையாடும் மெஸ்ஸி! உறுதி செய்த அர்ஜென்டினா

Dream11 ஸ்பான்சர்ஷிப்

இந்நிலையில், இந்த மசோதா இந்திய கிரிக்கெட் அணியிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dream 11 நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி ஸ்பான்சராக பிசிசிஐ உடன் ரூ.35 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தம் 2026 ஆம் ஆண்டு வரை உள்ளது. 

பணம் செலுத்தும் விளையாட்டை நிறுத்திய Dream11 - பிசிசிஐ ஸ்பான்சர்களுக்கு தொடரும் சாபம் | Dream 11 Join In List Bcci Sponsers Face Struggles

தற்போது மத்திய அரசின் தடை காரணமாக இந்த ஒப்பந்தம் தொடர்ந்து நடைமுறையில் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து பேசிய பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா, "மத்திய அரசின் ஒவ்வொரு சட்டத்திற்கும் பிசிசிஐ முழுமையாக கட்டுப்படும். Dream 11 ஸ்பான்சராக தொடர அனுமதி இருந்தால் மட்டுமே தொடரும் என அறிவித்துள்ளார். 

ஆசிய கோப்பையின் சிறந்த அணித்தலைவர்கள் - முதலிடம் யார் தெரியுமா?

ஆசிய கோப்பையின் சிறந்த அணித்தலைவர்கள் - முதலிடம் யார் தெரியுமா?

செப்டம்பர் 9 ஆம் திகதி தொடங்க உள்ள ஆசிய கோப்பையில், இந்திய அணி விளையாட உள்ளதால், ஜெர்ஸியில் ஸ்பான்ஸர் இல்லாமல் விளையாடுமா அல்லது வேறு புதிய ஸ்பான்சருடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து பிசிசிஐ எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்திய அணியின் ஸ்பான்சராக இருக்கும் நிறுவனம் பாதிக்கப்படுவது இது முதல் முறை இல்லை.

சஹாரா

ரியல் எஸ்டேட், விமான சேவை, ஊடகம் என பல துறைகளில் செயல்பட்டு வந்த சஹாரா நிறுவனம் 2001 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சராக செயல்பட்டது.  

team india sahara jersy

2011 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக கருதப்படும் பத்திரங்கள் மூலம் திரட்டப்பட்ட ரூ..24,000 கோடி பணத்தை திரும்ப செலுத்த SEBI உத்தரவிட்டது.

sahara owner subrata roy arrest

இதனால் பெரும் நிதி நெருக்கடியில் சஹாரா சிக்கியதோடு, 2014 ஆம் ஆண்டில் அதன் நிறுவனர் சுப்ரதா ராய் கைது செய்யப்பட்டார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

2014 முதல் 2017 வரை இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சராக செயல்பட்ட ஸ்டார் ஸ்போர்ட்ஸ், கிரிக்கெட் ஒளிபரப்பிலும் ஆதிக்கம் செலுத்தி வந்தது. 

team india star sports jersey

இதனையடுத்து, விளையாட்டு ஒளிபரப்பு ஆதிக்கத்தின் மூலம் துஷ்பிரயோகம் செய்ததாக, இந்திய போட்டி ஆணையத்தின் கண்காணிப்பை எதிர்கொண்டது. தற்போது ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்துள்ளது.

ஒப்போ

2017 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சராக 5 ஆண்டுகளுக்கு ரூ.1,079 கோடி செலுத்தி பிசிசிஐ உடன் பிரபல சீன ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான ஒப்போ ஒப்பந்தம் செய்தது. 

team india oppo jersey

சீன மற்றும் இந்தியா இடையே ஏற்பட்ட அரசியல் பதற்றம் காரணமாக 2019 ஆம் ஆண்டு ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலகியது.

பைஜூஸ்

2019 முதல் 2022 வரை இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சராக விளங்கிய இந்தியாவின் பிரபல கல்வி தொழில்நுட்ப நிறுவனமான Byjus, பெரும் நிதி நெருக்கடியில் சிக்கி திவால் நிலையை எட்டியது. 

team india byju

Dream 11 நிறுவனத்திற்கு பதிலாக புதிய ஸ்பான்சருக்கு பிசிசிஐ அழைப்பு விடுத்தால், டாடா, ஜியோ போன்ற நிறுவனங்கள் ஆர்வம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.     

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, அல்லாரை

22 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, பரிஸ், France, கனடா, Canada

26 Nov, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

25 Nov, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், நீர்கொழும்பு

21 Nov, 2025
நன்றி நவிலல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, Toronto, Canada

24 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், Woodbridge, Canada

22 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US