இந்தியா, இலங்கை உள்ளிட்ட 4 நாடுகளுக்கு விமான போக்குவரத்து தடை நீட்டிப்பு - துபாய்

India Sri Lanka Dubai Flight Ban Emirates Airlines
By Ragavan Jul 29, 2021 04:13 AM GMT
Report

இந்தியாவில் இருந்து துபாய் வருவதற்கான விமான போக்குவரத்துக்கான தடையானது தற்காலிகமாக அடுத்த மாதம் 7-ஆம் திகதி வரை தொடரும் என எமிரேட்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஏற்பட்ட 2-வது கொரோனா தொற்று அலை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 24-ஆம் திகதி முதல் விமான சேவையானது தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தடையானது நேற்று வரை (ஜூலை 28) நீட்டிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், கோல்டன் விசா, முதலீட்டு விசா, பங்குதாரர் விசா மற்றும் மருத்துவ பணியாளர்கள், எக்ஸ்போ 2020 கண்காட்சியில் பங்கேற்பவர்கள் வருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தனியார் ஜெட் விமானங்களில் வருவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பலர் அமீரகம் வருவதற்கு அர்மீனியா, மாலத்தீவு உள்ளிட்ட பல நாடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டு பிறகு அமீரகத்துக்குள் வருகின்றனர்.

இந்தியா, இலங்கை உள்ளிட்ட 4 நாடுகளுக்கு விமான போக்குவரத்து தடை நீட்டிப்பு - துபாய் | Dubai Emirates Extend Ban Flights India Til Aug 7

இருந்தாலும் பலர் ஆண்டு விடுமுறை மற்றும் பல்வேறு காரணங்களுக்காக சென்று மீண்டும் அமீரகம் திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது எமிரேட்ஸ் விமான நிறுவனம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 7-ஆம் திகதி வரை இந்தியாவில் இருந்து துபாய் வருவதற்கான விமான போக்குவரத்துக்கான தடையானது தற்காலிகமாக தொடரும் என புதன்கிழமை மாலை (ஜூலை 28) தெரிவித்துள்ளது.

இது மட்டுமல்லாமல் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் ஆகஸ்டு 7-ஆம் திகதி வரை துபாய் நகருக்கு விமானங்கள் இயக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US