போரால் தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்

Dubai Gold Israel-Iran conflict
By Ragavan Mar 07, 2026 08:37 AM GMT
Report

மத்திய கிழக்கில் நடைபெறும் ஈரான்-இஸ்ரேல் போரின் தாக்கம் துபாயின் தங்க வர்த்தகத்திலும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், துபாயில் சிக்கிய தங்கம் உலக சந்தை விலையை விட தள்ளுபடி விலையில் விற்கப்படுகிறது.

உலகின் டாப் 10 பணக்காரர்கள்- 2026 பட்டியல்

உலகின் டாப் 10 பணக்காரர்கள்- 2026 பட்டியல்

தங்கம் பொதுவாக பயணிகள் விமானங்களில் சரக்கு பிரிவில் கொண்டுசெல்லப்படுகிறது.

ஆனால் ஈரான் ஏவுகணை தாக்குதலால் ஐக்கிய அரபு அமீரகத்தின் வான்வழி பகுதி அளவில் மூடப்பட்டுள்ளதால் பல விமானங்கள் துபாயில் சிக்கியுள்ளன.

Dubai gold discount, Iran Israel war impact, Gold shipments stranded UAE, India gold imports Dubai, Middle East bullion trade, Global gold price surge, MMTC-PAMP dore supply issues, UAE flight restrictions gold #DubaiGold #IranIsraelWar #GoldTrade #MiddleEastCrisis #GlobalMarkets #IndiaGold #Bullion #GoldPrices

இதனால், விற்பனையாளர்கள் லண்டன் சந்தை விலையை விட 30 டொலர் வரை (1 Ounce) தள்ளுபடி வழங்கி விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர்.

இந்தியாவிற்கு துபாயிலிருந்து அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது இந்தியாவில் தங்கத்தின் உடனடி தேவை குறைவாக இருந்தாலும், நீண்டகாலமாக இந்த நிலை நீடித்தால் சிக்கல்கள் உருவாகும் என Augmont Enterprices மற்றும் Metal Focus நிறுவன நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும், MMTC-PAMP போன்ற இந்தியாவின் பாரிய தங்க சுத்திகரிப்பு நிறுவனங்கள், மத்திய கிழக்கில் இருந்து வரும் dore (அரை சுத்திகரிப்பு தங்கம்) விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.

போர் தொடங்கியதிலிருந்து போக்குவரத்து செலவுகள் 60 முதல் 70 சதவீதம் அதிகரித்துள்ளன.

தற்போது உலக சந்தையில் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 5,172 டொலர் வரை உயர்ந்துள்ளது. ஆனால், போர் நீடித்தால் தங்க விநியோகம் மற்றும் விலை நிலைமை மேலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

6,360 கோடி! சுந்தர் பிச்சைக்கு கூகுள் வழங்கிய புதிய சம்பளம்

6,360 கோடி! சுந்தர் பிச்சைக்கு கூகுள் வழங்கிய புதிய சம்பளம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Dubai gold discount, Iran Israel war impact, Gold shipments stranded UAE, India gold imports Dubai, Middle East bullion trade, Global gold price surge, MMTC-PAMP dore supply issues, UAE flight restrictions gold #DubaiGold #IranIsraelWar #GoldTrade #MiddleEastCrisis #GlobalMarkets #IndiaGold #Bullion #GoldPrices 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US