மீண்டும் Divorce அறிவித்த துபாய் இளவரசி!

Dubai Divorce
By Ragavan Sep 11, 2024 09:20 AM GMT
Report

துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் மகள் இளவரசி ஷேக்கா மஹ்ரா மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளார்.

அவர் சமீபத்தில் தனது கணவர் ஷேக் மனா பின் முகமது ரஷீத் பின் மனா அல் மக்தூமை விவாகரத்து செய்தார்.

2024-ல் உலகின் சிறந்த நாடாக சுவிட்சர்லாந்து தெரிவு., தரவரிசையில் இலங்கை பிடித்துள்ள இடம்?

2024-ல் உலகின் சிறந்த நாடாக சுவிட்சர்லாந்து தெரிவு., தரவரிசையில் இலங்கை பிடித்துள்ள இடம்?

இந்நிலையில், மஹ்ரா ஒரு புதிய வாசனை திரவியத்தை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இந்த வாசனை திரவியத்திற்கு அவர் 'Divorce' என்று பெயரிட்டுள்ளார்.

divorce perfume dubai princess, dubai princess new perfume line, divorce perfume, divorce by Mahra M1

இதனை அறிமுகப்படுத்தும் வகையில், இந்த வாசனை திரவியத்தின் டீசர் இன்ஸ்டாகிராமில் வெளியானது. டீசரில் கருப்பு நிறத்தில் கருப்பு பாட்டில், உடைந்த கண்ணாடி, கருப்பு இதழ்கள் மற்றும் ஒரு கருப்பு சிறுத்தை புலி ஆகியவை காணப்பட்டன. இந்த டீசர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த 'Divorce' வாசனை திரவியத்தின் போஸ்டரையும் மஹ்ரா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் 'DIVORCE by Mahra M1' என்று பதிவிட்டுள்ளார்.

உலகின் முதல் Trillionaire ஆகப்போகும் தொழிலதிபர் யார்.? பட்டியலில் கௌதம் அதானியின் பெயர்.!

உலகின் முதல் Trillionaire ஆகப்போகும் தொழிலதிபர் யார்.? பட்டியலில் கௌதம் அதானியின் பெயர்.!

divorce perfume dubai princess, dubai princess new perfume line, divorce perfume, divorce by Mahra M1

ஷேக்கா மஹ்ரா பிப்ரவரி 26, 1994 அன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பிறந்தார். இவருக்கு தற்போது 30 வயதாகிறது. ஷேக்கா மஹ்ரா எமிராட்டி கிரேக்க வேர்களைக் கொண்டுள்ளார்.

இவரது தாயார் ஜோ கிரிகோரகோஸ் கிரீஸ் நாட்டைச் சேர்ந்தவர். இவர் துபாயில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். பின்னர் லண்டனில் தனது உயர் கல்வியை முடித்தார். இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளில் பட்டம் பெற்றவர். முகமது பின் ரஷீத் அரசு நிர்வாகத்தில் கல்லூரி பட்டமும் பெற்றவர்.

divorce perfume dubai princess, dubai princess new perfume line, divorce perfume, divorce by Mahra M1

மஹ்ரா மே 2023 இல் ஷேக் மனா பின் முகமது பின் ரஷீத் பின் மனா அல் மக்தூமை மணந்தார். இந்த ஆண்டு மே மாதம் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அவருக்கு ஷேக்கா மஹா பின்த் மனா பின் முகமது அல் மக்தூம் என்று பெயரிடப்பட்டது.

இருப்பினும், ஜூலை மாதம், ஷேக்கா மஹாரா பகிரங்கமாக விவாகரத்தை அறிவித்தார். ஷேக் மனா வேறொரு பெண்ணுடன் உறவில் இருந்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

20 லட்சம் புலம்பெயர்ந்தோரை உடனடியாக வெளியேற்ற முடிவு செய்த மேற்காசிய நாடு!

20 லட்சம் புலம்பெயர்ந்தோரை உடனடியாக வெளியேற்ற முடிவு செய்த மேற்காசிய நாடு!

ஷேக் மனா ஷேக் முகமது பின் ரஷீத் பின் மனா அல் மக்தூமின் மகன் ஆவார். அவருக்கு GCI ரியல் எஸ்டேட் மேம்பாட்டு நிறுவனம், MM குழும நிறுவனங்கள், துபாய் டெக் மற்றும் அல்பரடா டிரேடிங் ஆகியவை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பல வெற்றிகரமான வணிகங்கள் உள்ளன. ஷேக் மானாவின் சொத்து மதிப்பு 1.5 பில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
divorce perfume dubai princess, dubai princess new perfume line, divorce perfume, divorce by Mahra M1
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US