வீட்டுச் சிறையில் தவிப்பதாக கூறப்பட்ட துபாய் இளவரசியின் புதிய புகைப்படம் வெளியானது

Princess Latifa Dubai royal
By Arbin Jun 21, 2021 10:56 AM GMT
Report

துபாய் மாகாண ஆட்சியாளரின் மகளான இளவரசி லதிபாவின் புதிய புகைப்படம் அவரது தோழி ஒருவரால் வெளியிடப்பட்டுள்ளது.

துபாய் ஆட்சியாளரும் தமது தந்தையுமான முகமது பின் ரஷீத் அல் மக்தூம் என்பவரால் தாம் கொடுமைப்படுத்தப்படுவதாகவும், தற்போது வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி காணொளி ஒன்றை வெளியிட்டு உலக மக்களிடம் உதவி கோரியவர் இளவரசி லதிபா.

மேலும் 2018ல் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வெளியேற முயன்று, அந்த திட்டம் தோல்வியில் முடிந்த பின்னர் இவர் தொடர்பில் தகவல் ஏதும் வெளியாகாத நிலையில், லதிபா உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் அஞ்சப்பட்டது.

ஆனால் திடீரென்று, சமீப மாதங்களாக இளவரசி லதிபாவின் புகைப்படங்கள், அதுவும் துபாயில் முக்கிய பகுதிகளில் நண்பர்களுடன் நேரம் செலவிடும் லதிபாவின் புகைப்படங்கள் அவரது தோழி ஒருவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிவந்த வண்ணம் உள்ளன.

வீட்டுச் சிறையில் தவிப்பதாக கூறப்பட்ட துபாய் இளவரசியின் புதிய புகைப்படம் வெளியானது | Dubai Royal Wearing Face Mask In Madrid Airport

புதிதாக வெளியிடப்பட்டுள்ள லதிபாவின் புகைப்படத்தில் அவர் மாஸ்க் அணிந்து காணப்படுகிறார். மேலும், அவருடன் இருக்கும் நீண்ட கால தோழியான டெய்லர், தாங்கள் ஐரோப்பிய நாடுகளில் விடுமுறையை கொண்டாடுவதாக தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி அவர்கள் இருவரும் பதிவு செய்துள்ள புகைப்படமானது மாட்ரிட் பராஜாஸ் விமான நிலையத்தில் எடுக்கப்பட்டது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், இளவரசி லதிபாவுக்கு அவரது கடவுச்சீட்டு கையளிக்கப்பட்டுள்ளது என்பது மட்டுமல்ல, அவரை வெளிநாடுகளுக்கு அனுப்பும் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளதாக இளவரசி லதிபாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US