பட்டத்து இளவரசி உயிருக்கு ஆபத்து! கல்லூரி விடுதியில் இருந்து வெளியேற்றம்

Netherlands
By Ragavan Oct 15, 2022 10:24 AM GMT
Report

நெதர்லாந்தில் சில கிரிமினல் குழுக்களின் கடிதங்களில் பட்டத்து இளவரசியின் பெயரும் பிரதமரின் பெயரும் காணப்பட்டுள்ளது.

பட்டத்து இளவரசி அரண்மனையை விட்டு வெளியே வரமாட்டார் என மன்னர் தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்தின் பட்டத்து இளவரசி கத்தரினா-அமாலியாவின் ஆபத்து இருப்பதாக வந்த தகவல்களையடுத்து அவருக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் பாதுகாப்புக் காரணங்களால் அவர் மாணவர் விடுதியில் தங்குவதற்கான தனது திட்டத்தை கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பட்டத்து இளவரசி உயிருக்கு ஆபத்து! கல்லூரி விடுதியில் இருந்து வெளியேற்றம் | Dutch Crown Princess Catharina Amalia ThreatPHOTO: PATRICK VAN KATWIJK/WIREIMAGE

அவருக்கு 18 வயதான சில வாரங்களுக்கு பிறகு பட்டப்படிப்பிற்காக ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்திற்கு சென்ற நிலையில், இப்போது இவர் அரண்மனையை விட்டு வெளியே வரமாட்டார் என நெதர்லாந்து மன்னர் வில்லெம்-அலெக்சாண்டர் மற்றும் அவரது மனைவி ராணி மாக்ஸிமா அறிவித்தனர்.

இது குறித்து அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர், ஆனால் அமலியா மற்றும் பிரதம மந்திரி மார்க் ரூட்டே ஆகியோரது பெயர்கள் சில கிரிமினல் குழுக்களால் கடிதப் பரிமாற்றத்தில் குறிப்பிடப்பட்டதாக அறிக்கைகள் வந்த சில வாரங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பட்டத்து இளவரசி உயிருக்கு ஆபத்து! கல்லூரி விடுதியில் இருந்து வெளியேற்றம் | Dutch Crown Princess Catharina Amalia ThreatGetty images

இந்த அறிக்கைகள் நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் பற்றிய புதிய கவலைகளைத் தூண்டியுள்ளன, அங்கு பிரபலங்கள் பலர் பாதுகாப்பு இல்லாமல் அடிக்கடி நடமாடுகிறார்கள்.

அமாலியாவின் நிலைமை இன்னும் பயங்கரமானது மற்றும் கவலைக்கிடமானது என்று பிரதமர் ருட்டே கூறினார். ஏனெனில் அவர் சமீபத்தில் வரை Hague நகரத்தைச் சுற்றி அடிக்கடி பைக்கில் காணப்பட்டார்.

மொரோக்கோ வம்சாவளியின் காரணமாக பெயரிடப்பட்ட மோக்ரோ-மாஃபியா, ஆம்ஸ்டர்டாமின் வளர்ந்து வரும் கோகோயின் வர்த்தகம் மற்றும் நெதர்லாந்தில் வளர்ந்து வரும் போதைப்பொருள் வர்த்தகத்தை மையமாகக் கொண்ட குற்றவியல் அமைப்புகளாகும்.

இந்த அமைப்பால் தான் இப்போது பட்டத்து இளவரசிக்கு இப்போது பாதுகாப்பது அச்சுறுத்தல் இருப்பதாக அரச விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்ற டச்சு நிருபர் ரிக் எவர்ஸ் கூறியுள்ளார். 

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US