தங்கம் வென்றதாக நம்பிய ஒலிம்பிக் வீராங்கனை... உண்மை தெரிந்ததும் கண்ணீர் விட்டு கதறிய பரிதாபம்

olympic
By Balamanuvelan Jul 26, 2021 05:26 AM GMT
Report

பெண்களுக்கான சைக்கிள் பந்தயத்தில் போட்டியிட்ட நெதர்லாந்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தான் தங்கம் வென்றுவிட்டதாக எண்ணி உற்சாகத்தில் திளைத்த நிலையில், ஏற்கனவே ஒருவர் தன்னை முந்திவிட்டது தெரியவரவே, அவர் கண்ணீர் விட்டுக் கதறிய சம்பவம் ஒன்று ஒலிம்பிக்கில் நடந்தது.

நெதர்லாந்து நாட்டவரான Annemiek van Vleuten, சைக்கிள் பந்தயத்தில் முடிவு கோட்டை தொட்டதும், தான் தங்கம் வென்றுவிட்டதாக எண்ணி, முஷ்டியை உயர்த்தி ஆர்ப்பரித்து உற்சாகத்தில் திளைத்துள்ளார்.

ஆனால், அவருக்கு ஒரு நிமிடம் 15 விநாடிகளுக்கு முன்னரே, ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த Anna Kiesenhofer தங்கம் வென்றுவிட்டது அவருக்குத் தெரியாது.

தங்கம் வென்றதாக நம்பிய ஒலிம்பிக் வீராங்கனை... உண்மை தெரிந்ததும் கண்ணீர் விட்டு கதறிய பரிதாபம் | Dutch Cyclist Celebrates Finishes Olympic Road

அதாவது, சைக்கிள் பந்தயங்களின்போது வீரர் வீராங்கனைகள் தாங்கள் எத்தனையாவது இடத்தில் இருக்கிறார்கள் என்பதை தெரிவிக்கும் ரேடியோ தகவல் தொடர்பு வசதிகள் இல்லை. அதனால்தான் இந்த குழப்பம்.

இதனிடையே, Annemiek தவறாக வெற்றியைக் கொண்டாடியதை மாபெரும் தவறு என நெதர்லாந்து ஊடகங்கள் விமர்சிக்க, கண்ணீர் விட்டுக் கதறிவிட்டார் அவர்.

தங்கம் வென்றதாக நம்பிய ஒலிம்பிக் வீராங்கனை... உண்மை தெரிந்ததும் கண்ணீர் விட்டு கதறிய பரிதாபம் | Dutch Cyclist Celebrates Finishes Olympic Road

இதில் இன்னொரு விடயம் என்னெவென்றால், Annemiekஇன் சக வீராங்கனையான Anna van der Breggen என்பவரும், தான் தங்கம் வென்றதாக தவறாக புரிந்துகொண்டிருக்கிறார்.

அதேபோல், தங்கம் வென்ற Anna Kiesenhoferக்கும் தான் தங்கம் வென்றது உறுதியாக தெரியாது. நான் வெற்றிபெற்றுவிட்டேனா என தன்னைத்தான் கேட்டுக்கொண்டு நின்றுகொண்டிருந்திருக்கிறார் அவர். நெதர்லாந்தின் Annemiek van Vleutenக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.

தங்கம் வென்றதாக நம்பிய ஒலிம்பிக் வீராங்கனை... உண்மை தெரிந்ததும் கண்ணீர் விட்டு கதறிய பரிதாபம் | Dutch Cyclist Celebrates Finishes Olympic Road

மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US