சுருங்கிக்கொண்டிருக்கும் உலகின் மிக உயரமான மனிதர்கள்! காரணம் என்ன? ஆய்வில் தெரிய வந்த அதிர்ச்சி தகவல்!

Netherland Dutch Height Average Height Shrink
By Ragavan Sep 19, 2021 12:26 AM GMT
Report

உலகின் மிக உயரமான மக்களாக கருதப்படும் நெதர்லாந்து மக்களின் சராசரி உயரம் சுருங்கி வருகிறது.

ஐரோப்பிய நாடான நெதர்லாந்து மக்களே உலகின் மிக உயரமானவர்கள் என அறியப்படுகின்றனர். 1958-ஆம் ஆண்டிலிருந்து அந்தப் பெருமை நெதர்லாந்தைச் சேரும்.

ஆனால், அவர்கள் தற்போது சுருங்கிக்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1980-ல் பிறந்த ஆண்களைவிட, 2001-ல் பிறந்த ஆண்கள் சராசரியாக 1 சென்டிமீட்டர் உயரம் குறைவு என நெதர்லாந்து அரசாங்கம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அதேபோல், நெதர்லாந்து பெண்களின் உயரமோ 1.4 சென்டிமீட்டர் குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

தற்போது உயரமான 19 வயதுடைய ஆண்கள் சராசரியாக 182.9 சென்டிமீட்டர் (6 அடி) உயரமும், பெண்கள் சராசரியாக 169.3 செமீ (5 அடி 7 அங்குலம்) உயரமும் கொண்டவர்களாக உள்ளனர்.

இந்த உயரம் மாற்றத்திற்கு குடியேற்றம் மற்றும் ஏழ்மை, ஆரோக்கியமற்ற விரைவு உணவு உட்கொள்ளும் பழக்கம் உள்ளிட்ட காரணிகள் காரணமாக இருக்கலாம் என்று ஆய்வு கூறுகிறது. 

10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US