ஐரோப்பிய நாடொன்றில் மிகக் கொடூரமானப் படுகொலையில் இருந்து தப்பிய இரு இளவரசிகள்

Royal Family Netherlands
By Arbin May 03, 2026 03:18 AM GMT
Report

நெதர்லாந்தில் மிகத் தீவிர வலதுசாரி நபர் ஒருவரின் கொடூரத் தாக்குதல் திட்டத்தில் இருந்து அந்த நாட்டின் இளவரசிகள் இருவர் தப்பியுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கைப்பற்றப்பட்ட கோடரிகள்

இந்த விவகாரத்தில் 33 வயதுடைய நபர் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார். திங்களன்று அந்த நபர் முதற்கட்ட நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள இருக்கிறார்.

ஐரோப்பிய நாடொன்றில் மிகக் கொடூரமானப் படுகொலையில் இருந்து தப்பிய இரு இளவரசிகள் | Dutch Princesses Targeted

டச்சு இளவரசிகளான கேத்தரீனா-அமாலியா மற்றும் அவரது தங்கை இளவரசி அலெக்ஸியா ஆகிய இருவரையும் கொல்லத் தீட்டப்பட்ட சதித்திட்டமே அதிகாரிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளிடம் சிக்கியுள்ள அந்த நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட இரு கோடரிகளில் Alexia, Mossad மற்றும் Sieg Heil எனப் பொறிக்கப்பட்டிருந்தது. Sieg Heil என்பது நாஜிக்களால் பயன்படுத்தப்படும் ஒரு வாய்மொழி வணக்கமாகும்.

பிப்ரவரி மாதம் ஹேக் நகரில் அவர் கைது செய்யப்பட்டபோது, ​​Amalia, Alexia மற்றும் bloodbath ஆகிய வார்த்தைகள் எழுதப்பட்ட ஒரு கையெழுத்து குறிப்பு அவரிடம் இருந்து கைப்பற்றியதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

ஈரானுக்கு எதிராக... Dark Eagle ஏவுகணையைப் பயன்படுத்த ட்ரம்பிற்கு எதிர்ப்பு

ஈரானுக்கு எதிராக... Dark Eagle ஏவுகணையைப் பயன்படுத்த ட்ரம்பிற்கு எதிர்ப்பு

இருப்பினும், அந்த நபர் மேற்கொண்ட இந்தத் திட்டத்திற்கான நோக்கம் குறித்து அதிகாரிகள் தரப்பு தகவலேதும் இன்னும் வெளியிடவில்லை. பாதுகாப்பு குறித்த கவலைகள் இருந்தபோதிலும், டச்சு அரச குடும்பத்தினர் தங்களது கோனிங்ஸ்டாக் அல்லது மன்னர் தினக் கொண்டாட்டங்களைத் திட்டமிட்டபடி நடத்தினர்.

தெரு விழாக்களில் கலந்துகொண்டும், நலம் விரும்பிகளை வரவேற்றும், பனிச்சறுக்கு விளையாடியும் அதனை நிறைவு செய்தனர். இந்த தேசிய விடுமுறையானது, மன்னர் வில்லெம்-அலெக்சாண்டரின் 59வது பிறந்தநாளைக் குறிக்கிறது.

ஐரோப்பிய நாடொன்றில் மிகக் கொடூரமானப் படுகொலையில் இருந்து தப்பிய இரு இளவரசிகள் | Dutch Princesses Targeted

நெதர்லாந்தின் இளவரசி கேத்தரீனா-அமாலியாவின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த 2020-ஆம் ஆண்டில், நபர் ஒருவர் அவருக்கு பாலியல் வன்கொடுமை மற்றும் வன்முறை அச்சுறுத்தல்களை விடுத்து தொடர்ச்சியான செய்திகளை அனுப்பியதை அடுத்து, அவர் தலைமறைவாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பாதுகாப்பு குறித்த கவலைகளின் காரணமாக ஆம்ஸ்டர்டாமில் இருந்த தனது மாணவர் தங்குமிடத்தை காலி செய்ய அவர் நிர்பந்திக்கப்பட்டு, ஹேக்கில் உள்ள பலத்த பாதுகாப்புமிக்க அரச அரண்மனைக்குத் திரும்பினார்.

ஐரோப்பிய நாடொன்றில் மிகக் கொடூரமானப் படுகொலையில் இருந்து தப்பிய இரு இளவரசிகள் | Dutch Princesses Targeted

சாத்தியமான இலக்கு

அந்த மிரட்டல்கள் அத்துடன் முடிந்துவிடவில்லை. போதைப்பொருள் குழுக்களால் தான் கடத்தலுக்கான இலக்காகக் குறிவைக்கப்பட்டிருப்பதாக அஞ்சிய, ஸ்பானிஷ் மொழியைச் சரளமாகப் பேசும் இளவரசி கத்தரீனா-அமாலியா, இறுதியில் நெதர்லாந்தை விட்டு முற்றிலுமாக வெளியேறி, ஒரு வருடகாலம் மாட்ரிட்டில் வசித்தார்.

இந்த நிலையில், போதைப்பொருள் குழு உறுப்பினர்களுக்கு இடையே நடந்த தகவல் தொடர்பை இடைமறித்து ஒட்டுக்கேட்ட அதிகாரிகள், இளவரசி அமாலியா மற்றும் அக்காலகட்டத்தில் நெதர்லாந்துப் பிரதமராகப் பதவி வகித்து வந்த மார்க் ருட்டே ஆகியோரை சாத்தியமான இலக்குகளாகக் குறிவைத்துள்ளதை அறிந்தனர்.

ஐரோப்பிய நாடொன்றில் மிகக் கொடூரமானப் படுகொலையில் இருந்து தப்பிய இரு இளவரசிகள் | Dutch Princesses Targeted

ஆரஞ்சு இளவரசி என்ற பட்டத்தை வகிக்கும் இளவரசி கேத்தரீனா-அமாலியா, அதிகாரிகள் வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளை அமுல்படுத்திய பின்னர், இறுதியாக 2024-ல் தாயகம் திரும்பினார்.

ஒரு காலத்தில் ஐரோப்பாவின் மிகவும் அஞ்சத்தக்க போதைப்பொருள் கடத்தல் மன்னனாகக் கருதப்பட்ட ரிதுவான் தாகி, இளவரசிக்கு எதிரான சதித்திட்டம் குறித்த எந்தவொரு பின்னணியையும் நிராகரித்தார்.

2024-ஆம் ஆண்டு மரேங்கோ விசாரணையின் முடிவில், ஐந்து கொலைகளுக்காக அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணைகளுடன் தொடர்புடைய மூன்று கொலைகளைத் தாகி திட்டமிட்டு அரங்கேற்றியதாகக் கருதப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US