பிரித்தானியாவில் அதிகாலை நடந்த துயர சம்பவம்! மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் பரிதாபம்

Crime UK Gun shot Victim is in hospital West Midlands
By Balakumar Jan 31, 2021 11:24 PM GMT
Report

பிரித்தானியாவில் அதிகாலையில் துப்பாக்கியால் சுடப்பட்ட சுமார் 30 வயதிற்குட்பட்ட நபர் மருத்துவமனையில் உயிர் பிழைக்க போராடி வருகிறார்.

பிரித்தானியாவின் West Midlands-ன் Dudley-ல் இருக்கும் Queens Cross பகுதியிலே அதிகாலை 12.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது.

சுமார் 30 வயதிற்குள் இருக்கும் அந்த நபர் அடையாளம் தெரியாத நபர்களால சுடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் அப்பகுதியில் இருக்கும், ஜிம் மசூதி போன்ற இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜிம்மிற்கு அருகே சாலையில் நிறுத்தப்பட்டிருந்த நான்கு கார்களில் முதல் வரிசையில் நிறுத்தப்பட்டிருந்த கார்களில் இருந்த அந்த நபர் இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இது குறித்து West Midlands பொலிசார் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 30 வயதிற்குட்பட்ட நபர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பது குறித்த விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இது குறித்து தகவல்கள் யாரேனும் அறிந்திருந்தால், அவர்கள் உடனடியாக பொலிசாரை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் நபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? அவர் புகைப்படம் தொடர்பான விவரங்கள் இன்னும் சற்று நேரத்தில் தெரிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US