சூரியனால் பூமிக்கு ஏற்படப் போகும் பேராபத்து - நாசா விடுத்துள்ள எச்சரிக்கை! (உலகச் செய்திகளின் தொகுப்பு)
சூரியனின் அமைப்பு மற்றும் அதன் செயற்பாடு தொடர்பில் நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வுக்கூடம் ஆய்வினை மேற்கொண்டு வருகிறது.
கனடாவின் நியூபிரவுன்ஸ்விக் பகுதியைச் சேர்ந்த மக்களை ஒரு வகை மர்ம நோய் தாக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விண்வெளிக்கு சென்ற எம்எஸ்-22 என்ற விண்கலம் மீது சிறிய விண்கல் மோதியதில் ஏற்பட்ட சேதத்தால் குறித்த விண்கலம் பூமிக்கு திரும்பியுள்ளது.
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் சுவாச தொற்று நோயால் பாதிக்கப்பட்டு ரோமில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
என்னால் 24 மணிநேரத்திற்குள் உக்ரேன் - ரஷ்யா யுத்தத்தை நிறுத்த முடியும் என ஐக்கிய அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான உலக செய்திகள் தெரிந்துகொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.