கனடாவில் நிலநடுக்கம் : பிரான்ஸில் இராட்சத வெடிகுண்டு கண்டுபிடிப்பு
கனடாவின் வான்கூவார் தீவுகளில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
பாகிஸ்தானில், தடையை மீறி பேரணி செல்ல முயன்ற இம்ரான்கானின் ஆதரவாளர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போலீசார் கலைத்துள்ளனர்.
அமெரிக்கா மற்றும் தென்கொரியாவிற்கு எதிராக எந்த நேரத்திலும் விரைவான பெரிய அளவிலான நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம் என வடகொரியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரான்ஸில் 113 கிலோ எடைகொண்ட இராட்சத வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாரிஸ் புறநகரில் இந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஏமனில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றவர்களின் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளனதில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 21 உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பான உலக செய்திகள் தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.