ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்
Afghanistan
Earthquake
By Kirthiga
ஆப்கானிஸ்தானில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவில் 4.3-ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் செவ்வாய்கிழமை அதிகாலை 3:32 மணியளவில் 120 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
4.3 magnitude earthquake hits Afghanistan: An earthquake of magnitude 4.3 on the Richter scale jolted 116 kilometres South East of Fayzabad in Afghanistan on Tuesday, the National Center for Seismology (NCS) informed in a tweet. MORE.. https://t.co/5j99ukvcTw pic.twitter.com/RsfDNO4FFr
— LankaOnline (@LankaOnline) May 9, 2023
இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி அச்சறுத்தல் கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழப்புகள் எதுவும் இதுவரை இல்லை எனவும் தகவல்கள் வந்துள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US