கலிபோர்னியாவில் 5.5 அளவில் நிலநடுக்கம்
வடக்கு கலிபோர்னியாவில் அல்மனோர் ஏரிக்கு அருகே 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது அப்பகுதி முழுவதும் மற்றும் தெற்கே சாக்ரமெண்டோ வரை அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆரம்பத்தில் 5.7 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம், பின்னர் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மூலம் 5.5 ஆக மாற்றப்பட்டது.
இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவொரு தகவல்களும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
A M5.4 earthquake occurred near Lake Almanor (Plumas County) in northern California. Shaking reportedly felt 120 miles to the south in Sacramento. A quake of this size can potentially damage structures near the epicenter. CGS is monitoring this area. #earthquake pic.twitter.com/HZ9LyJi1DI
— California Geological Survey (@CAGeoSurvey) May 11, 2023