அமெரிக்காவிலும் ஏற்பட்ட நிலநடுக்கம்! 40 ஆண்டுகளில் இல்லாத சீற்றம்..வெளியான தகவல்

Turkey Syria Earthquake
By Sivaraj Feb 06, 2023 10:02 PM GMT
Report

அமெரிக்க நகரம் நியூயார்க்கில் 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

சிரியா-துருக்கி

தென் கிழக்கு துருக்கியில் ஆரம்பமான 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சில மணிநேரங்களுக்குப் பிறகு 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனால் ஏற்பட்ட பாரிய விபத்தில் துருக்கி மட்டுமின்றி, அண்டை நாடான சிரியாவிலும் 2600க்கும் மேற்பட்டோர் பலியாகினர். எல்லையின் இருபுறமும் எண்ணிக்கை கடுமையாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவிலும் ஏற்பட்ட நிலநடுக்கம்! 40 ஆண்டுகளில் இல்லாத சீற்றம்..வெளியான தகவல் | Earthquake In Newyork After Syria And Turkey

@Zana Halil/ dia images via Getty Images

நியூயார்க்கில் பூகம்பம்

இந்த நிலையில் அமெரிக்காவிலும் 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நியூயார்க் நகரின் Buffalo அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், கடந்த 40 ஆண்டுகளில் பதிவான வலுவான நிலநடுக்கம் என்று கூறப்படுகிறது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறும்போது, இந்த நிலநடுக்கம் நியூயார்க்கின் மேற்கு செனிகாவில் இருந்து கிழக்கு மற்றும் வடகிழக்கே, 1.24 மைல் தொலைவில் காலை 6.15 மணியளவில், 1.86 மெயில் ஆழத்தில் தாக்கியது.

அமெரிக்காவிலும் ஏற்பட்ட நிலநடுக்கம்! 40 ஆண்டுகளில் இல்லாத சீற்றம்..வெளியான தகவல் | Earthquake In Newyork After Syria And Turkey

@Joseph Cooke//The Buffalo News via AP

இதுகுறித்து Erie County நிர்வாகி மார்க் போலோன்கார்ஸ் கூறுகையில், 'அமெரிக்க-கனடா எல்லைக்கு அருகில் அமைந்துள்ள Buffalo-வின் புறநகர் பகுதியான மேற்கு செனிகாவில் இதுவரை சேதம் குறித்த தகவல்கள் எதுவும் வரவில்லை' என தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கம் உணர்வு

இதேபோல், ''உறுதிப்படுத்தப்பட்ட நிலநடுக்கம் வடக்கே நயாகரா அருவி மற்றும் தெற்கே ஆர்ச்சர்ட் பார்க் வரை உணரப்பட்டது'' என அவசரகால சேவைகளின் துணை ஆணையர் கிரிகோரி ஜே. புட்சருடன் கூறியுள்ளார்.

3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் என்பது சேதத்தை எதிர்பார்க்கும் பெரிய பூகம்பம் அல்ல என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 1983ஆம் ஆண்டு முதல் செனிகா பகுதியில் 2.5 ரிக்டர் அளவுக்கு மேல் 24 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US