நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி 11 நாட்கள்... பிறந்த குழந்தையை முதல்முறையாக சந்தித்த தந்தை: நெகிழ்ச்சி தருணம்

Turkey Syria Earthquake Death
By Arbin Feb 18, 2023 09:52 PM GMT
Report

துருக்கியின் 11 பிராந்தியங்களை மொத்தமாக உருக்குலைத்த நிலநடுக்கத்தில் சிக்கி 11 நட்களுக்கு பின்னர் மீட்கப்பட்ட தந்தை ஒருவர், தமக்கு பிறந்த மகளை முதல்முறையாக சந்தித்துள்ளார்.

மகப்பேறு சிகிச்சையை எதிர்நோக்கி

துருக்கி நிலநடுக்கத்தின் போது 33 வயதான Mustafa Avci என்பவரும் அவரது மனைவியும் சுகாதார மையம் ஒன்றில் மகப்பேறு சிகிச்சையை எதிர்நோக்கி காத்திருந்துள்ளனர்.

நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி 11 நாட்கள்... பிறந்த குழந்தையை முதல்முறையாக சந்தித்த தந்தை: நெகிழ்ச்சி தருணம் | Earthquake Rubble 11 Days Father Newborn Daughter

@reuters

ஆனால், துரதிர்ஷ்டவசமாக நிலநடுக்கத்தில் அந்த சுகாதார மையமும் சிக்கிக்கொள்ள, மொத்தமாக இடிந்து விழுந்துள்ளது. இதில் சிக்கிக்கொண்ட பலபேர்களில் சுமார் 261 மணி நேரங்களுக்கு பின்னர் Mustafa Avci மற்றும் அவரது கர்ப்பிணி மனைவியும் உயிருடன் மீட்கப்பட்டனர்.

இந்த நிலையில், கடும் போராட்டங்களுக்கு பிறகு இருவரும் ஆபத்து கட்டத்தை கடந்துள்ளதுடன், வெள்ளிக்கிழமை முதன்முறையாக் Mustafa Avci தமது பிஞ்சு மகளை சந்தித்துள்ளார்.

மருத்துவமனையில் இருந்து வெளியான புகைப்படத்தில் அவரது மனைவி Bilge மகளை தந்தையிடம் காண்பிக்க, Mustafa Avci கண்கலங்கியபடி தமது மகளை ஆசையுடன் முத்தமிடுகிறார்.

நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி 11 நாட்கள்... பிறந்த குழந்தையை முதல்முறையாக சந்தித்த தந்தை: நெகிழ்ச்சி தருணம் | Earthquake Rubble 11 Days Father Newborn Daughter

@getty

கண்ணீருடன் நன்றி தெரிவித்திருந்தார்.

முன்னதாக Mustafa Avci-ஐ மீட்க கடுமையாக போராடிய மீட்பு குழு உறுப்பினர் ஒருவரின் கையை முத்தமிட்டு, கடவுள் உங்களை ஆயிரம் மடங்கு ஆசீர்வதிப்பார் எனவும், உங்கள் தேவைகளின் போது கடவுள் உடனிருப்பார் எனவும் Mustafa Avci கண்ணீருடன் நன்றி தெரிவித்திருந்தார்.

இதனிடையே, தாயார் ஒருவரும் 14 வயது சிறுவனும் சுமார் 260 மணி நேரத்திற்கு பின்னர் உயிருடன் மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 14 வயது ஓஸ்மான் மீட்கப்பட்ட கட்டிடத்தில் இருந்து 17 சடலங்களையும் மீட்டுள்ளனர்.

நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி 11 நாட்கள்... பிறந்த குழந்தையை முதல்முறையாக சந்தித்த தந்தை: நெகிழ்ச்சி தருணம் | Earthquake Rubble 11 Days Father Newborn Daughter

@EPA

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 45,000 பேர்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல ஆயிரக்கணக்கானோர் காயங்களுடன் தப்பியுள்ளனர்.

மில்லியன் மக்கள் கடும் குளிரில் தங்க இடமின்றி, தவிக்க விடப்பட்டுள்ளனர். மொத்தம் 11 பிராந்தியங்களை நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இப்பகுதிகளில் பெரும்பாலும் புலம்பெயர்ந்த மக்கள் குடியமர்த்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US