மியான்மாரில் பதிவான நிலநடுக்கங்கள் :பீதியில் மக்கள் (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)

China Ukraine France
By Kirthiga Jun 22, 2023 12:12 PM GMT
Kirthiga

Kirthiga

in உலகம்
Report

மியான்மர் நாட்டில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அங்குள்ள மக்கள் பீதியடைந்து இரவுமுழுவதும் சாலைகளில் தஞ்சமடைந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 37 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ககோவ்கா அணை உடைந்ததில் 41 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 121 பேருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும், ரஷ்யாவின் அவசரகால சூழ்நிலை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் வடபகுதி நகர் ஒன்றில் இடம்பெற்ற உணவகமொன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

உக்ரைனிய படையினரால் ரஷ்ய தாக்குதல் ஹெலிகொப்டர் சுட்டுவீழ்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US