170 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மூடப்பட்ட East India Company

London
By Ragavan Feb 27, 2026 12:59 AM GMT
Report

ஆங்கிலேய ஆட்சியின் அடையாளமாக இருந்த கிழக்கிந்திய கம்பெனி (East India Company), 170 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திவாலாகி மூடப்பட்டுள்ளது.

1600-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கிழக்கிந்திய கம்பெனி, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை ஏற்படுத்த முக்கிய காரணமாக இருந்தது.

அமெரிக்க போர் கப்பலில் கழிப்பறை பிரச்சினை- ஈரான் அச்சுறுத்தலுக்கு மத்தியில் சிக்கல்

அமெரிக்க போர் கப்பலில் கழிப்பறை பிரச்சினை- ஈரான் அச்சுறுத்தலுக்கு மத்தியில் சிக்கல்

1857 சிப்பாய் கிளர்ச்சிக்குப் பிறகு, 1858-இல் ஆங்கிலேய அரசு நேரடியாக இந்தியாவை ஆட்சி செய்தது.

1874-இல் கம்பெனி முற்றிலும் கலைக்கப்பட்டது.

East India Company bankruptcy 2026, Sanjiv Mehta East India Company, East India Company history India, East India Company London store closure, British colonial trade company #EastIndiaCompany #Bankruptcy #ColonialHistory #IndiaUK #BusinessNews #LuxuryRetail

அதன் பிறகு 2010-இல், இந்திய வணிகர் சஞ்சீவ் மேத்தா அந்த பெயரை வாங்கி, லண்டனில் Luxury Retail கடை தொடங்கினார்.

தேநீர், சொக்லேட், மசாலா போன்ற உயர்தர பொருட்களை விற்பனை செய்த இந்த நிறுவனம், 2025 அக்டோபரில் திவாலாகி, 600,000 பவுண்டு கடன் காரணமாக மூடப்பட்டது.

லண்டன் Mayfair பகுதியில் இருந்த கடை தற்போது காலியாக உள்ளது.

உக்ரைன் தலைநகர் மேல் வெடித்த ரஷ்ய ஏவுகணைகள்- விண்வெளியிலிருந்து பதிவுசெய்யப்பட்ட காட்சி

உக்ரைன் தலைநகர் மேல் வெடித்த ரஷ்ய ஏவுகணைகள்- விண்வெளியிலிருந்து பதிவுசெய்யப்பட்ட காட்சி

East India Company, இந்தியாவில் பெரும் சுரண்டல், வன்முறை, பஞ்சம் ஆகியவற்றை ஏற்படுத்தியதாக வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது. குறிப்பாக வங்காள பஞ்சம் (Great Bengal Famine) சுமார் 30 மில்லியன் உயிரிழப்புக்கு காரணமானது.

சஞ்சீவ் மேத்தா, “ஒரு காலத்தில் இந்தியாவை ஆட்சி செய்த கம்பெனி, இப்போது இந்தியரால் நடத்தப்படுகிறது” என்று பெருமையாக கூறியிருந்தார். ஆனால், நவீன வடிவில் தொடங்கிய இந்த முயற்சி, நிதி சிக்கல்களால் தோல்வியடைந்தது. 

வெனிசுலாவிலிருந்து 80 மில்லியன் பீப்பாய் எண்ணெய்- ட்ரம்ப் அறிவிப்பு

வெனிசுலாவிலிருந்து 80 மில்லியன் பீப்பாய் எண்ணெய்- ட்ரம்ப் அறிவிப்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
East India Company bankruptcy 2026, Sanjiv Mehta East India Company, East India Company history India, East India Company London store closure, British colonial trade company #EastIndiaCompany #Bankruptcy #ColonialHistory #IndiaUK #BusinessNews #LuxuryRetail 
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
நன்றி நவிலல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US