மலச்சிக்கலால் அவதியா? இதனை போக்க இதோ சில எளிய வழிகள்

Constipation
By Kishanthini Feb 21, 2023 01:00 PM GMT
Report

 பொதுவாக நாம் அடிக்கடி எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை தான் மலச்சிக்கல்.

மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மிக மிக அவசியமானதாகும். 

 வேறு சில உடல் நல பிரச்சனைகள், மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள் ஆகியவை கூட மலச்சிக்கலுக்கு காரணமாக அமையும்.

எனவே மலச்சிக்கலை எவ்வாறு சரி செய்வது என்பதற்கான ஐந்து எளிமையான தீர்வுகள் இங்கே உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம். 

மலச்சிக்கலால் அவதியா? இதனை போக்க இதோ சில எளிய வழிகள் | Easy Ways To Get Relief From Constipation

  • மலச்சிக்கல் இருப்பவர்கள் வெதுவெதுப்பான அல்லது சூடான நீரை காலையில் எழுந்தவுடன் குடித்தால் மலச்சிக்கல்லுக்கு நல்ல நிவாரணமாக அமையும்.

  •  காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் எலுமிச்சையை பிழிந்து அதை குடித்து வந்தால் வயிறு சார்ந்த பிரச்சனைகள் சரியாவதோடு, மலச்சிக்கலுக்கு நிவாரணமாக அமையும்.

  • மலச்சிக்கலுக்கு உடனடியாக நிவாரணம் பெற நன்றாக பழுத்த வாழைப்பழத்தை சாப்பிட்டால் போதும். இது அதிக அளவு நார்சத்து இருக்கிறது; இது செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலைக்கு உடனடி தீர்வாக இருக்கிறது. 

  • மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள், சூடான காஃபி குடிக்கலாம். செரிமான உறுப்புகளில் இருக்கும் கொழுப்பை கரைத்து மலச்சிக்கலுக்கு நிவாரணமாகவும் இருக்கிறது.

  • உங்களுடைய வயிற்றுத் தசை பகுதிகளுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்க வயிறு சார்ந்த உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். தினசரி உடற்பயிற்சி செய்வது மலச்சிக்கலை தடுக்கும்.
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US