தினமும் 1 நெல்லிக்காய் சாப்பிடுங்க! உங்கள் தொப்பை காணமால் போய்விடுமாம்
பொதுவாக மருத்துவ நன்மைகள் நிறைந்த கனியில் நெல்லிக்காயும் ஒன்றாகும்.
இவற்றில் உள்ள வைட்டமின் சி, எ, கால்சியம், மெக்னீசியம், இரும்புசத்து போன்றவை உடலில் உள்ள பல நோய்களை விரட்டி அடிக்கின்றது. இதில் மிக முக்கியமானது உடல் எடையும் தொப்பை பிரச்சினையும் விரைவில் குறைக்க துணைபுரிகின்றது.
இதனை தினமும் ஒரு சில இயற்கை பொருட்களுடன் எடுத்து வந்தால் தொப்பையை விரைவாக குறையும்..
அந்தவகையில் தற்போது இந்த காணொளியில் நெல்லிக்காயை எப்படி எடுத்தால் தொப்பை கரையும் என்பதை தெரிந்து கொள்வோம்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.