தினமும் 1 நெல்லிக்காய் சாப்பிடுங்க! உங்கள் தொப்பை காணமால் போய்விடுமாம்

Weight Loss
By Kishanthini Jan 31, 2023 06:44 AM GMT
Report

 பொதுவாக மருத்துவ நன்மைகள் நிறைந்த கனியில் நெல்லிக்காயும் ஒன்றாகும்.

இவற்றில் உள்ள வைட்டமின் சி, எ, கால்சியம், மெக்னீசியம், இரும்புசத்து போன்றவை உடலில் உள்ள பல நோய்களை விரட்டி அடிக்கின்றது.

இதில் மிக முக்கியமானது உடல் எடையும் தொப்பை பிரச்சினையும் விரைவில் குறைக்க துணைபுரிகின்றது.

இதனை தினமும் ஒரு சில இயற்கை பொருட்களுடன் எடுத்து வந்தால் தொப்பையை விரைவாக குறைக்கின்றது.

அந்தவகையில் தற்போது நெல்லிக்காயை எப்படி எடுத்தால் தொப்பை கரையும் என்பதை தெரிந்து கொள்வோம். 

தினமும் 1 நெல்லிக்காய் சாப்பிடுங்க! உங்கள் தொப்பை காணமால் போய்விடுமாம் | Eat One Amla Every Day For Belly Fat Reduce

  • இஞ்சி மற்றும் நெல்லிக்காயை சேர்த்து செய்யும் கலவை தான் நெல்லிக்காய் முரப்பா. இதனை தினமும் 1 துண்டு சாப்பிட்டு வந்தால் உடல் எடையை சட்டென குறைத்து விடலாம்.

  • ஒரு நாளைக்கு 1 முறையாவது நெல்லி டீயை குடித்து வந்தால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் உடனடியாக குறைந்து எடையை சீராக வைத்து கொள்ளும்.  

  • முதலில் 1 கப் நீரை கொதிக்க விடவும். அதன் பின் அதில் 1 ஸ்பூன் நெல்லி பொடியை சேர்த்து கொள்ளவும். மிதமான சூட்டில் 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும். இறுதியில் இவற்றுடன் 1 ஸ்பூன் வெல்லம் சேர்த்து குடிக்கவும். இவ்வாறு தினமும் 1 முறை குடித்து வந்தால் தொப்பை மற்றும் உடல் எடை குறையும்.

  • நெல்லிக்காயை மிட்டாய் போன்றும் சாப்பிடலாம். வெல்லம் சேர்த்து இதை தயாரிக்கப்படுவதால் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்காது. உடல் எடையை குறைக்க உதவுகின்றது. 

  • நெல்லிக்காயை ஊறுகாய் வடிவிலும் நாம் சாப்பிடலாம். தினமும் 2 ஸ்பூன் நெல்லிக்காய் ஊறுகாயை உணவில் சேர்த்து சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். மிக முக்கியமாக உடல் எடை, தொப்பை பிரச்சினைக்கு தீர்வை தந்து விடலாம்.

  • நெல்லிக்காயை அறிந்து அதனை வெயிலில் உலர வைத்து, பொடியாக அரைத்து கொள்ளவும். இந்த பொடியை தினமும் 1 ஸ்பூன் அளவு நீரிலோ அல்லது அப்படியே சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைப்பிற்கு உதவும்.

  • நெல்லியை சட்னி வடிவில் எடுத்து கொள்ளலாம். அதற்கு முதலில் எண்ணெயை ஊற்றி சிறிது நேரம் காய விட்டு அதன் பின்னர் அதில் பூண்டு, கொத்தமல்லி விதை, பச்சை மிளகாய், கருவேப்பில்லை ஆகியவற்றை சேர்க்கவும். இதனை 5 நிமிடம் நன்றாக வதக்கி அதன் பின் ஆறவிட்டு அரைத்து கொள்ளவும். பிறகு இதில் சிறிது உப்பு சேர்த்து மீண்டும் அரைத்து கொண்டு, பரிமாறலாம்.

  • நெல்லியை தினமும் 1 சாப்பிட்டு வந்தாலே உடல் எடை பிரச்சினைக்கு தீர்வு கட்டி விடலாம். அல்லது இதனை சாறு போன்று தினமும் 1 கிளாஸ் அளவு குடித்து வந்தால் தொப்பை முதல் செரிமான கோளாறுகள் வரை தீர்வுக்கு வந்து விடும்.
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US