நண்பர்கள் கண் முன்னே சுற்றுலாப்பயணியை கொன்று தின்ன கரடி: ஒரு அதிர்ச்சி சம்பவம்

Russia Tourist
By Balamanuvelan Jul 28, 2021 12:15 PM GMT
Report

  ரஷ்யாவில் மலையேற்றத்துக்கு சென்ற நண்பர்கள் நால்வர் சைபீரியாவிலுள்ள ஓரிடத்தில் முகாமிட்டுத் தங்கியிருக்கிறார்கள். Yergaki Nature Park என்ற அந்த இடத்திலிருந்து அவர்கள் புறப்படும் நேரத்தில் திடீரென கரடி ஒன்று அங்கு வந்திருக்கிறது.

ஆளுக்கொருபக்கம் தப்பியோட முயன்ற நண்பர்களில் Yevgeny Starkov (42) என்பவர் கரடியிடம் சிக்க, மற்றவர்கள் உயரமான மலைப்பகுதியில் ஏறியிருக்கிறார்கள்.

மேலேயிருந்து அவர்கள் தாங்கள் முகாமிட்டிருந்த இடத்தைப் பார்க்கும்போது, அந்த கரடி அவர்கள் கண் முன்னாலேயே Starkovவைக் கடித்துக் குதறியிருக்கிறது.


தங்கள் கண் முன்னால் நண்பனை கரடி சாப்பிடுவதைக் கண்டு நடுங்கிப்போன மூவரும் சுமார் ஏழு மணி நேரம் நடந்தே பாதுகாப்பான ஓரிடத்தை அடைந்துள்ளார்கள்.

அதற்குப் பிறகு அவர்கள் உதவி கோரி அழைத்துள்ளார்கள்.

ஆனால், மோசமான வானிலை காரணமாக மீட்புக் குழுவினரால் ஹெலிகொப்டரில் கூட அந்த இடத்தைச் சென்றடைய முடியவில்லை. முகாமிட்டவர்களின் உணவு வாசனை கரடியைக் கவர்ந்திழுத்திருக்கக்கூடும் என கருதப்படுகிறது.

நண்பர்கள் கண் முன்னே சுற்றுலாப்பயணியை கொன்று தின்ன கரடி: ஒரு அதிர்ச்சி சம்பவம் | Eaten Bear Camping Trip Russian National Park

நண்பர்கள் கண் முன்னே சுற்றுலாப்பயணியை கொன்று தின்ன கரடி: ஒரு அதிர்ச்சி சம்பவம் | Eaten Bear Camping Trip Russian National Park

4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US