இந்த உணவுகள் அடிக்கடி சாப்பிட வேண்டாம்! மலச்சிக்கலை உண்டாக்குமாம்!

constipation health tips wrong foods avoid
By Balakumar Feb 06, 2021 01:26 PM GMT
Report

இன்றைய காலத்தில் மலச்சிக்கல் என்பது பலர் அடிக்கடி அனுபவிக்கும் ஒரு பிரச்சனையாக உள்ளது. 

மலச்சிக்கல் ஏற்படுவதற்கு உண்ணும் உணவுகளும், பழக்கவழக்கங்களும் தான் காரணம். ஒருவர் உடலுக்கு உழைப்பு ஏதும் கொடுக்காமல் உண்பது, உட்கார்ந்து வேலை செய்வது என்று இருந்தால், உணவுகள் சரியாக செரிமானமாகாமல், நாளடைவில் அது மலச்சிக்கலை உண்டாக்கும்.

அதிலும் ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகளை சாப்பிடும் ஒருவர் மலச்சிக்கலால் அன்றாடம் அவதியாக நேரிடுகிறது.

இந்த மலச்சிக்கல் பிரச்சனையை ஒருவர் ஆரம்பத்திலேயே கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால், பின் மூல நோய் வரக்கூடும்.

எனவே மலச்சிக்கலை ஏற்படுத்தும் உணவுகளை சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். தற்போது அவை என்னென்ன உணவுகள் என்பதை பார்ப்போம்.

  1. மைதா சேர்த்த உணவுகள் நிச்சயம் மலச்சிக்கலை உண்டாக்கும். மசாலா நிறைந்த அசைவ உணவுகளை தவிர்ப்பது நலம்.
  2. தேவையான அளவு தண்ணீர் பருகாதது மலச்சிக்கலை உண்டாக்கும் மிக முக்கியக் காரணிகளாகும்.
  3. நீங்கள் அடிக்கடி மலச்சிக்கல் அடைந்தால், அதிகப்படியான சீஸ் மற்றும் பால் காரணமாக இருக்கலாம். செரிமான அமைப்புக்கு நல்ல புரோபயாடிக்குகள், நேரடி பாக்டீரியாக்களுடன் தயிரை முயற்சிக்கவும். இது மலச்சிக்கலை போக்க உதவும்.
  4. ஆயத்த உணவுகள் பெரும்பாலானவை மலச்சிக்கலை உண்டு பண்ணும். எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது.
  5. இறைச்சி புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த ஆனால் நார்ச்சத்து இல்லாத உணவுகள். எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது.
  6. கேக்குகள் சாப்பிடவேண்டிய விஷயம். இதனை அடிக்கடி எடுக்க கூடாது. இவை மலச்சிக்கலை உண்டாக்கும்.
  7. வெள்ளை ரொட்டி இதில் அதிகமானவை கடினமான, உலர்ந்த மலத்தைத் தரும். இது குறைந்த ஃபைபர் வெள்ளை மாவுடன் தயாரிக்கப்படுகிறது.
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US