எபோலா பரவலால் ஆப்பிரிக்க நாடொன்றில் 5,000 கடந்த இறப்பு எண்ணிக்கை

Democratic Republic of the Congo Ebola virus
By Arbin Oct 31, 2026 06:50 AM GMT
Report

Ebola outbreak kills more than 5,000 people: எபோலா நோய்த் தாக்குதலால் 5,000க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர்.

அரசாங்கத் தரவுகளின் அடிப்படையில், காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா நோய்த் தொற்றால் இதுவரை 5,000க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர்.

தடுப்பூசி இல்லை

மே மாதம் முதல் சுமார் 10,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இது காங்கோ ஜனநாயகக் குடியரசில் இதுவரை இல்லாத மிகப்பெரிய நோய்ப் பரவலாக அமைந்துள்ளது.

எபோலா பரவலால் ஆப்பிரிக்க நாடொன்றில் 5,000 கடந்த இறப்பு எண்ணிக்கை | Ebola Outbreak Kills More

அக்டோபர் தொடக்கத்தில் இருந்து இறப்பு எண்ணிக்கை சுமார் 1,000 அதிகரித்துள்ளது. இந்த நோய்ப் பரவலுக்குக் காரணமான அரிதான Bundibugyo இனத்திற்கு, இதுவரை அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைகளோ தடுப்பூசிகளோ இல்லை.

இதனிடையே, எபோலா தொற்றுநோய் அண்டை நாடுகளுக்கும் பரவிவிடுமோ என்ற அச்சம் அதிகரித்து வருகிறது. காங்கோ ஜனநாயகக் குடியரசு, கென்யா மற்றும் உகாண்டாவைத் தொடர்ந்து, கடந்த வாரம் நைஜீரியா இந்த நோய்த்தொற்றைப் பதிவுசெய்த நான்காவது ஆப்பிரிக்க நாடாக ஆனது.

தானிய ஏற்றுமதிகளுக்காக... கருங்கடலில் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த ஐரோப்பிய நாடு

தானிய ஏற்றுமதிகளுக்காக... கருங்கடலில் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த ஐரோப்பிய நாடு

காங்கோ ஜனநாயகக் குடியரசின் 26 மாகாணங்களில் எட்டு மாகாணங்களில் நோய்த்தொற்று பதிவாகியுள்ளன, ஆனால் சுகாதாரப் பணியாளர்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களால் இந்த நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம், அரிவாள்கள் மற்றும் தடிகளுடன் வந்த இளைஞர்கள் குழுவொன்று தாக்கியதில், ஒரு செவிலியர் கொல்லப்பட்டார் மற்றும் மற்றொரு சுகாதாரப் பணியாளர் காயமடைந்தார்.

தவறான தகவல்களே இந்தத் தாக்குதல்களுக்குக் காரணம் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், நீர் ஆதாரங்களை அசுத்தப்படுத்தி அந்த இருவரும் நோயைப் பரப்பியதாகத் தாக்குதல் நடத்தியவர்கள் குற்றம் சாட்டியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மிகப்பெரிய பரவல்

எபோலா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த மற்றொரு சமூக சேவகரின் வீடு கடந்த வாரம் தீக்கிரையாக்கப்பட்டதாகவும், அதேவேளையில், இந்த நோய்ப் பரவலைக் கையாள்வதற்கான நடவடிக்கைகளை ஆதரித்ததற்காக கடந்த மாதம் ஒரு அரசியல்வாதி அடித்துக் கொல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

எபோலா பரவலால் ஆப்பிரிக்க நாடொன்றில் 5,000 கடந்த இறப்பு எண்ணிக்கை | Ebola Outbreak Kills More

கினியா, லைபீரியா மற்றும் சியரா லியோன் ஆகிய நாடுகளில் 2014-2016-க்கு இடையில் 11,000 பேர் மரணமடைந்ததற்கும், 28,000 பேர் பாதிக்கப்பட்டதற்கும் அடுத்தபடியாக, காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஏற்பட்டுள்ள இந்தத் தொற்றுப் பரவல், உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய பரவல் என்றே கூறுகின்றனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US