பிரான்ஸ் ஜனாதிபதி மீது முட்டை வீச்சு தாக்குதல்! கலிபோர்னியாவில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீ.. உலக செய்திகள்
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் மீது நபர் ஒருவர் முட்டையை எறிந்துள்ளார். இச்சம்பவம் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலிபோர்னியாவின் சியரா நெவாடா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வேகமாக காட்டுத்தீ பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தீயணைப்புவீரர்கள் போராடி வருகின்றனர்.
மேலும் நைஜீரியாவின் வடமேற்கே கடுனா பகுதியில் கவுரா நகரில் மடமய் கிராமத்தில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் 34 பேர் கொல்லப்பட்டு உள்ளதுடன் 7 பேர் காயமடைந்து உள்ளனர்.
இதுகுறித்து முழுத்தகவல்களையும் பெற கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.