அமெரிக்காவில் உச்சத்தை தொட்ட முட்டை விலை! கனடாவிலிருந்து முட்டை கடத்தல் அதிகரிப்பு!

United States of America Canada Mexico Egg
By Thiru Mar 17, 2025 03:32 PM GMT
Report

மெக்சிகோ, கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு முட்டை கடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

அதிகரிக்கும் முட்டை கடத்தல்

அமெரிக்காவில் முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து முட்டை கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தகவல் வெளியிட்டுள்ளது.

Egg Smuggling on the Rise as US Prices Skyrocket

உள்நாட்டில் முட்டை விலை உயர்வு காரணமாக, அமெரிக்க நுகர்வோர் வேறு வழியின்றி இந்த நடவடிக்கையில் இறங்குகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.

முட்டை இறக்குமதிக்கு கட்டுப்பாடு

முறையான ஆய்வு செய்யப்படாத முட்டைகள் நோய்களைப் பரப்ப வாய்ப்புள்ளதால், அமெரிக்கா முட்டை இறக்குமதியில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

வடக்கு மாசிடோனியா இரவு விடுதி தீ விபத்து: 15 பேர் வரை அதிரடி கைது!

வடக்கு மாசிடோனியா இரவு விடுதி தீ விபத்து: 15 பேர் வரை அதிரடி கைது!

அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு துறையின் (CBP) தரவுகளின்படி, இந்த ஆண்டு இதுவரை "முட்டை பறிமுதல்" சம்பவங்கள் நாடு முழுவதும் 36% அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது.

Egg Smuggling on the Rise as US Prices Skyrocket

டெக்சாஸ் எல்லையின் ஒரு பகுதியை கண்காணிக்கும் CBP இன் லாரேடோ அலுவலகம், முட்டை பறிமுதல் சம்பவங்கள் 54% அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

முட்டை விலை உயர்வு

அமெரிக்காவில் கடந்த மாதம் ஒரு டஜன் உயர்தர முட்டைகளின் சராசரி விலை $5.9 ஆக அதிகரித்துள்ளது.

இது, தொழிலாளர் துறையின் தரவுகளின்படி, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஒரு டஜன் தரமான முட்டைகளின் சராசரி விலை $3 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Egg Smuggling on the Rise as US Prices Skyrocket

சில நகரங்களில், ஒரு டஜன் முட்டைகளின் விலை $10 ஐ தாண்டியுள்ளது. ஆனால் அதே நேரத்தில், மெக்சிகோவில் ஒரு டஜன் முட்டைகளின் சராசரி விலை $2 க்கும் குறைவாகவே உள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US