கடவுளின் பெயரால், வெளியேறு... நெதன்யாகுவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் முன்னாள் இஸ்ரேல் பிரதமர்

Palestine Israel-Hamas War Gaza
By Arbin Jan 23, 2024 04:30 AM GMT
Report

காஸாவில் போரை முடிவுக்கு கொண்டுவர, இஸ்ரேலில் உடனடியாக பொதுத் தேர்தல் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் முன்னாள் இஸ்ரேல் பிரதமர் Ehud Barak அழைப்பு விடுத்துள்ளார்.

இஸ்ரேல், காசா சேற்றில் மூழ்கிவிடும்

பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டால், இஸ்ரேல் வரும் ஆண்டுகளில் காசா சேற்றில் மூழ்கிவிடும் என்றும் எஹுத் பராக் சாடியுள்ளார்.

கடவுளின் பெயரால், வெளியேறு... நெதன்யாகுவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் முன்னாள் இஸ்ரேல் பிரதமர் | Ehud Barak Calls Immediate Election End The War Credit: Yossi Aloni/Flash90

இஸ்ரேலில் பாதுகாப்பு அமைச்சராகவும், பிரதமராகவும் பொறுப்பு வகித்துள்ள எஹுத் பராக், பொதுமக்களால் பெரிதும் கொண்டாடப்படும் ராணுவ வீரராவார். தற்போது 81 வயதாகும் எஹுத் பராக் தெரிவிக்கையில்,

நெதன்யாகு ஆட்சியில் தொடர்வது நாட்டுக்கு நல்லதல்ல, அவர் பதவி விலகுவதே முறை, தேர்தல் மட்டுமே காஸா போருக்கு தீர்வு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே 100 நாட்களைக் கடந்துள்ள ஒரு போரில் இருந்து இஸ்ரேல் தன்னைத் தானே வெளியேற்றிக் கொள்ள வேண்டிய நேரம் கடந்துவிட்டது என்றார் பராக்.

1940களில் நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த பராக், கடவுளின் பெயரால், பதவியைவிட்டு வெளியேறு என்று நெதன்யாகுவை வலியுறுத்தியுள்ளார். போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான எந்த திட்டமும் இன்றி, இரத்தக்களரியான, பழிவாங்கும் போரை நெதன்யாகு தொடர்கிறார் என பராக் காட்டமாக விமர்சித்துள்ளார்.

கடவுளின் பெயரால், வெளியேறு... நெதன்யாகுவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் முன்னாள் இஸ்ரேல் பிரதமர் | Ehud Barak Calls Immediate Election End The War Credit: dailymail

உண்மையில் அக்டோபர் 7 தாக்குதலுக்கு பொறுப்பேற்று நெதன்யாகு பதவி விலகியிருக்க வேண்டும், ஆனால் பதவி வெறி காரணமாக ஆட்சியில் தொடர்வதுடன், இஸ்ரேலை காஸா சேற்றில் சிக்க வைத்துவிட்டார் எனவும் பராக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இஸ்ரேலில் தேர்தல் வேண்டும்

ஹமாஸின் இராணுவத்தையும் ஆட்சியையும் அழிக்காமல் இஸ்ரேலால் வெற்றியை அறிவிக்க முடியாது. ஆனால் இந்த போரில் இருந்து ஹமாஸ் படைகள் தப்பித்தாலே அது அவர்களுக்கு வெற்றி தான்.

ஹமாஸ் தலைவரை இஸ்ரேல் கொன்றாலும், ஹமாஸ் படைகள் மீண்டு வரும் என்றார். இந்த சிக்கலில் இருந்து மீள்வதற்கு ஒரே வழி தான், இஸ்ரேலில் தேர்தல் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார் பராக்.

கடவுளின் பெயரால், வெளியேறு... நெதன்யாகுவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் முன்னாள் இஸ்ரேல் பிரதமர் | Ehud Barak Calls Immediate Election End The War @getty

2021ல் ட்ரம்ப் ஆதரவாளர்களால் நாடாளுமன்றம் தாக்கப்பட்டதை குறிப்பிட்ட எஹுத் பராக், அப்படியான ஒரு கூட்டத்துடன் தற்போது நெதன்யாகு ஆட்சி நடத்துகிறார் என குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதனிடையே, அக்டோபர் 7 தாக்குதலுக்கு பின்னர் நெதன்யாகுவின் செல்வாக்கு பெருமளவில் சரிந்துள்ளது. மட்டுமின்றி, ஆயுதங்களும் ஆதரவும் அளித்து வந்தாலும், மிகவும் துல்லியமான இராணுவ நடவடிக்கைகள் தேவை என அமெரிக்காவும் அழுத்தமளித்து வருகிறது.

கடவுளின் பெயரால், வெளியேறு... நெதன்யாகுவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் முன்னாள் இஸ்ரேல் பிரதமர் | Ehud Barak Calls Immediate Election End The War @ap

அத்துடன் காஸா பகுதியில் மனிதாபிமான நடவடிக்கைகள் அதிக அளவில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, சுன்னாகம்

09 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுவில், London, United Kingdom

03 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், உரும்பிராய்

05 Oct, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US