உக்ரைன் போர்... 8 தளபதிகள் மீது புடின் கடுங்கோபம்: பாய்ந்த நடவடிக்கை

Moscow russia vladimirputin generals commanders ukrainewar
By Arbin Mar 11, 2022 12:13 AM GMT
Report

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்ய துருப்புகள் பின்னடைவை எதிர்கொண்டுவரும் நிலையில் முதன்மை தளபதிகள் 8 பேர்கள் மீது புடின் கடுங்கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தோல்வியில் முடிந்த உளவுப்பிரிவு நடவடிக்கை, மோசமான திட்டமிடல் என உக்ரேனில் போரின் தொடக்க நாட்களில் ரஷ்ய துருப்புக்கள் தொடர்ச்சியான தோல்விகளை எதிர்கொண்டுள்ளன.

குறிப்பிட்ட நாட்களுக்குள் போரை முடிவுக்கு கொண்டுவாரததும், சூழலுக்கு ஏற்றவாறு திட்டத்தை வகுக்காததும் பின்னடைவுக்கு காரணம் என கண்டறிந்த விளாடிமிர் புடின் தற்போது 8 தளபதிகளை பொறுப்பில் இருந்து நீக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் துருப்புகள் பலவீனமடைந்துள்ளதாகவும், பல குழுக்களால் குழப்பமடைந்து காணப்படுவதாகவும், அதனால் அவர்கள் மிக விரைவில் சரணடைந்து விடுவார்கள் எனவும் புடினுக்கு கூறப்பட்டுள்ளது.

ஆனால் நிலைமை நேரெதிராக அமைந்ததால் புடின் மிகவும் கோபமடைந்துள்ளதாகவும், தமது உளவுத்துறையை அவர் சாடியதாகவும் பிரித்தானிய பாதுகாப்பு நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.

உக்ரைன் விவகாரத்தில் மோசமான முடிவுகளை முன்னெடுக்க உளவுத்துறையே காரணம் எனவும் புடின் விமர்சித்துள்ளார். இதனால் எதிர்பார்த்ததை விடவும் அதிக உயிரிழப்புகளை ரஷ்யா எதிர்கொண்டுள்ளதாகவும், மூன்று நாட்களில் முடிவுக்கு கொண்டுவந்து விடலாம் என்ற போர் இரண்டு வாரங்கள் கடந்தும் நீடிப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உக்ரைன் போர்... 8 தளபதிகள் மீது புடின் கடுங்கோபம்: பாய்ந்த நடவடிக்கை | Eight Generals Failing To Complete The Task

உக்ரேனிய அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலில், இதுவரை 12,000 வீரர்களை ரஷ்யா இழந்திருக்கும் என தெரிவிக்க, ஐரோப்பிய உளவு அமைப்புகள் 9,000 வீரர்கள் வரையில் ரஷ்யா இழந்திருக்கலாம் என தெரிவித்துள்ளது.

ஆனால் 3,000 வரையில் வீரர்களை ரஷ்யா இழந்திருக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, எதிரிகளின் தற்போதைய திட்டம் என்ன என்பது தங்களுக்கு தெரியும் என குறிப்பிட்டுள்ள உக்ரேனிய அதிகாரிகள்,

உக்ரைன் போர்... 8 தளபதிகள் மீது புடின் கடுங்கோபம்: பாய்ந்த நடவடிக்கை | Eight Generals Failing To Complete The Task

போர் தொடங்கியதில் இருந்தே, அவர்கள் தங்கள் திட்டங்களை திருத்தி வருவதாகவும், ஆனால் எவையும் அவர்களுக்கு சாதமாக அமையவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இப்போது 8 தளபதிகளை பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளனர். மட்டுமின்றி புதிய தளபதிகளும் பொறுப்புக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு இது மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மரண அறிவித்தல்

காரைநகர், Korschenbroich, Germany

04 Jan, 2025
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Basel Niederdorf, Switzerland

04 Jan, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Drancy, France

30 Dec, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மாத்தளை, மட்டக்களப்பு, கல்முனை, கிளிநொச்சி, கொழும்பு

05 Jan, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை

03 Jan, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, வவுனியா

08 Jan, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Toronto, Canada

07 Jan, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Scarborough, Canada

08 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Luzern, Switzerland

11 Dec, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய், கோண்டாவில் கிழக்கு, Markham, Canada

06 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, அனலைதீவு 7ம் வட்டாரம், Neuss, Germany

09 Jan, 2022
மரண அறிவித்தல்

உடுவில், கல்வியங்காடு, கனடா, Canada

04 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Montreal, Canada

08 Jan, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Toronto, Canada

08 Jan, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுவைதீவு, கிளிநொச்சி, பிரான்ஸ், France

18 Dec, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ரஸ்போஹ், France

28 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்கன்குளம், பிரான்ஸ், France

09 Jan, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Netherland, United States, Switzerland, United States

09 Jan, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பரந்தன்

22 Dec, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு 5ம் வட்டாரம், Cheddikulam

05 Jan, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, மாமூலை

07 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saint-Louis, France

09 Dec, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, இணுவில் தெற்கு

31 Dec, 2022
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, Toronto, Canada

06 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, கனடா, Canada

09 Jan, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீராவியடி, நீர்வேலி, Torcy, France

05 Jan, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Basel, Switzerland

30 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, புங்குடுதீவு, Scarborough, Canada

07 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Klang, Malaysia, யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

08 Jan, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US