ஆசிய போட்டியில் இரட்டை பதக்கம் வென்ற தமிழ்நாடு வீராங்கனை இளவேனில் வாளறிவன்

Vijay Tamil nadu
By Karthikraja Sep 21, 2026 07:02 AM GMT
Report

elavenil valarivan won 2 silvers in asian game:ஆசிய விளையாட்டு போட்டியில், துப்பாக்கி சுடுதல் பிரிவில் தமிழ்நாடு வீராங்கனை இளவேனில் வாளறிவன் இரட்டை வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

இரட்டை பதக்கம் வென்ற இளவேனில் வாளறிவன்

20 வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் செப்டம்பர் 19 ஆம் திகதி தொடங்கி, அக்டோபர் 4 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. 

ஆசிய போட்டியில் இரட்டை பதக்கம் வென்ற தமிழ்நாடு வீராங்கனை இளவேனில் வாளறிவன் | Elavenil Valarivan Won 2 Silvers In Asian Games

இதில் துப்பாக்கி சுடுதல் போட்டியில், குழுப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் இளவேனில் வாளறிவன், சோனம் மஸ்கர், விதர்சா வினோத் ஆகியோர் அடங்கிய அணி 1898 புள்ளிகளைப் பெற்று, 2வது இடத்தைக் கைப்பற்றி வெள்ளி வென்றது. 

ஆசிய போட்டியில் இரட்டை பதக்கம் வென்ற தமிழ்நாடு வீராங்கனை இளவேனில் வாளறிவன் | Elavenil Valarivan Won 2 Silvers In Asian Games

இது, இந்த ஆசிய விளையாட்டுத் தொடரில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம் ஆகும். 

ஆசிய விளையாட்டு போட்டி; நக்வியிடம் பதக்கங்களை பெறுமா இந்தியா?

ஆசிய விளையாட்டு போட்டி; நக்வியிடம் பதக்கங்களை பெறுமா இந்தியா?

சீன அணி 1904.2 புள்ளிகள் பெற்று தங்கமும், ஜப்பான் அணி 1897.1 புள்ளிகளைப் பெற்று வெண்கலமும் வென்றது.

இதே போல், துப்பாக்கி சுடுதல் தனிநபர் பிரிவிலும், இளவேனில் வாலறிவன் 252.4 புள்ளிகளை பெற்று 2வது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார். 

ஆசிய போட்டியில் இரட்டை பதக்கம் வென்ற தமிழ்நாடு வீராங்கனை இளவேனில் வாளறிவன் | Elavenil Valarivan Won 2 Silvers In Asian Games

ஜப்பான் வீராங்கனை ஹினாதா டைச்சி 253 புள்ளிகளுடன் தங்கமும், கொரியாவின் பேன் ஹியோஜின் 230.4 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனர்.

தமிழ்நாட்டின் கடலூரை சேர்ந்த 27 வயதான துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான இளவேனில் வாளறிவன், முன்னதாக பல்வேறு சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு இந்தியாவிற்காக பதக்கம் வென்றுள்ளார். 

ஆசிய விளையாட்டு வீரர்கள் தங்க ரூ.268 கோடிக்கு கப்பலை வாடகைக்கு எடுத்துள்ள ஜப்பான்

ஆசிய விளையாட்டு வீரர்கள் தங்க ரூ.268 கோடிக்கு கப்பலை வாடகைக்கு எடுத்துள்ள ஜப்பான்

2022 ஆம் ஆண்டு இந்திய அரசு அர்ச்சுனா விருது வழங்கி இவரை கௌரவித்தது.

முதல்வர் விஜய் வாழ்த்து

இரட்டை வெள்ளிப்பதக்கம் வென்ற இளவேனில் வாளறிவனுக்கு தமிழ்நாடு முதல்வர் விஜய், பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் விஜய் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், "ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணியில் இடம்பெற்றதோடு, தனிநபர் பிரிவிலும் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை இளவேனில் வாலறிவன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! 

இந்திய வீராங்கனைகளின் இச்சாதனைகள் பாராட்டுக்குரியது. இது இளம் தலைமுறையினருக்கு இலக்கை நிர்ணயித்து, விடாமுயற்சியுடன் களமிறங்கி சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கிறது.

இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ள விளையாட்டு வீராங்கனைகளின் வெற்றிப் பயணம் மேலும் பல புதிய வரலாறுகளைப் படைக்கட்டும்" என தெரிவித்துள்ளார். 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US