வெளிநாட்டில் சிறுமி அளித்த திடுக்கிடவைக்கும் புகார்... நாடுகடத்தப்படும் நிலையில் 92 வயது பிரித்தானியர்

Sexual harassment Australia Child Abuse
By Arbin Mar 23, 2023 10:33 AM GMT
Report

பிரித்தானியாவின் லீட்ஸ் பகுதியில் தனியாக வசித்துவரும் 92 வயது முதியவர் தற்போது அவுஸ்திரேலியாவுக்கு நாடுகடத்தக்கப்டும் நெருக்கடியை எதிர்கொள்கிறார்.

13 வயது சிறுமி அளித்த புகார்

லீட்ஸ் பகுதியில் குடியிருக்கும் 92 வயது எட்வின் ஹோம்ஸ் என்பவர் தொடர்பில் அவுஸ்திரேலியாவில் 13 வயது சிறுமி அளித்த புகாரின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாட்டில் சிறுமி அளித்த திடுக்கிடவைக்கும் புகார்... நாடுகடத்தப்படும் நிலையில் 92 வயது பிரித்தானியர் | Elderly Widower Accused Child Sex Offences

@Sainsbury

நாடுகடத்தப்படும் நெருக்கடியை எதிர்கொள்ளும் மிகவும் வயதான பிரித்தானியர் இவர் எனவும் கூறுகின்றனர். எட்வின் ஹோம்ஸ் தொடர்பில் குறித்த சிறுமி அளித்த புகாரில், 2008 முதல் 2014 வரையான காலகட்டத்தில் அவரால் தாம் தொடர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு இலக்கானதாக குறிப்பிட்டுள்ளார்.

லீட்ஸ் பகுதியில் வசித்து வந்தாலும், ஹோம்ஸின் மகளும் பேரப்பிள்ளைகளும் அவுஸ்திரேலியாவிலேயே குடியிருந்து வருகின்றனர். திருமணம் முடிந்து 46 ஆண்டுகளுக்கு பின்னர் ஹோம்ஸின் மனைவி, 2006ல் மரணமடைந்துள்ளார்.

76 வயதில் ஹோம்ஸ் பணி ஓய்வு பெற்ற பின்னர் தனியாகவே வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் 2017ல் இரக்க குணம் கொண்ட Sainsbury ஊழியர் ஒருவர் ஹோம்ஸுடன் கிறிஸ்துமஸ் இரவு விருந்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

10 ஆண்டுகள் வரையில் சிறை

ஹோம்ஸ் தனியாக வாழ்ந்து வருவதை அறிந்தே, குறித்த பெண் ஊழியர் அவருடன் கிறிஸ்துமஸ் விருந்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அப்போது குறித்த பெண் ஊழியருக்கு 22 வயது என்றே தற்போது தெரியவந்துள்ளது.

வெளிநாட்டில் சிறுமி அளித்த திடுக்கிடவைக்கும் புகார்... நாடுகடத்தப்படும் நிலையில் 92 வயது பிரித்தானியர் | Elderly Widower Accused Child Sex Offences

@Sainsbury

இந்த நிலையில் தான், சிறுமி அளித்திருந்த புகாரின் அடிப்படையில் 2020ல் ஹோம்ஸ் கைதாகியுள்ளார். தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் முடிவில் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவரை அவுஸ்திரேலிய விசாரணை அமைப்பிடம் ஒப்படைக்க முடிவு செய்து, உள்விவகார அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது.

அப்போதைய உள்விவகார செயலர் பிரிதி பட்டேலும் இந்த விவகாரத்தில் ஒப்புதல் அளித்திருந்தார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ள இந்த வழக்கு தொடர்பில், முதுமை மற்றும் நோயை காரணமாக குறிப்பிட்டு தம்மை அவுஸ்திரேலியாவிடம் ஒப்படைப்பதை தவிர்க்க வேண்டும் என  ஹோம்ஸ் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
நன்றி நவிலல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை புளியங்கூடல், ஒட்டுசுட்டான், கொழும்பு

23 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US